எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
நம் பற்களை சுத்தம் செய்ய பிரஸ் பயன்படுத்துகின்றோம்.வாய் சுகாதாரத்தில் அக்கறை கொள்ளும் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷை முறையாக பராமரிக்க தவறுகின்றோம்.பல் துலக்கிய பிறகு சிலர் டூத் பிரஸை பாத்ரூமில் வைப்பார்கள்.சிலர் வாஷ் பேஷன் பக்கத்தில் வைப்பார்கள்.இப்படி பிரஷை வைத்தால் பாக்டீரியாக்கள் பிரஸில் நுழைந்துவிடும். சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தினால் உடலுக்குள் பாக்டீரியா எளிதில் நுழைந்துவிடும்.சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தும் பொழுது வாய்வழி சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.நம் பாத்ரூமில் பல் துலக்கும் பிரஸ் வைத்தால் அனைத்துவித பாக்டீரியாக்களும் … Read more