இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள் இதோ!!

தற்பொழுது இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர்.மாரடைப்பு,மார்பு வலி,கார்டியாக் அரெஸ்ட் போன்ற பாதிப்புகளை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பலரும் சந்திக்கின்றனர். இதய ஆரோக்கியம் பாழாக நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.தற்பொழுது ருசிக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்கின்றோம்.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. நம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுப்பழக்கங்கள்: 1)சர்க்கரை உணவுகள் இன்று தவிர்க்க முடியாத ஒரு சுவையாக இனிப்பு உள்ளது.டீ,காபி முதல் சுவீட்ஸ் வரை இனிப்பு சேர்க்கப்படுகிறது.இந்த இனிப்பு … Read more

கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த உறுப்பில் கொழுப்பு சேர்ந்தால் அவை சீக்கிரம் ஆரோக்கியத்தை இழந்துவிடும்.கல்லீரலில் கொழுப்பு படிய நாம் செய்யும் தவறுகளே காரணம்.கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் வயிறு வீக்கம்,தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன்,நீரிழிவு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.கல்லீரல் கொழுப்பு வகைகளில் இரண்டு வகைகள் இருக்கிறது.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல்,ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல்.மது அருந்தவதால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது.இதை ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் … Read more

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

நம் உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு என்றால் அது கல்லீரலாகதான் இருக்கும்.நமது கல்லீரல் ஆரோக்கியம் சேதமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.கல்லீரல் சேதமானால் பாதத்தில் வீக்கம் ஏற்படும்.இது முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கல்லீரல் சேதமாகிவிட்டதை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.கல்லீரல் சேதமாகிவிட்டது உறுதியானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். கல்லீரல் சேத அறிகுறிகள்: 1)மஞ்சள் காமாலை 2)குமட்டல் 3)வாந்தி 4)பசியின்மை 5)வயிற்று வலி 6)சிறுநீர் நிறத்தில் மாற்றம் 7)இரத்தம் கலந்த … Read more

நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இதை இரவில் செய்து பாருங்கள்!!

மனிதர்களுக்கு நல்ல தூக்கம் அவசியமான ஒன்று.ஆனால் இன்று பலர் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.உடலுக்கு போதுமான ஓய்வு தூக்கத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது.அப்படி இருக்கையில் நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் நிச்சயம் உடல் நோய்வாய்ப்பட்டுவிடும். இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்படுத்திக் கொண்டு உரிய நேரத்தில் தூங்காமல் இருக்கின்றனர்.இதனால் மன அழுத்தம்,மன உளைச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நீங்கள் நல்ல தூக்கத்தை அனுபவித்ததை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம்.அதேபோல் நாம் உறங்குவதால் நமது உடலில் இருக்கின்ற கழிவுகள் தானாக வெளியேற்றப்படுகிறது.தூங்கி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. Iron Tablet சாப்பிடுபவர்கள் செய்யக் கூடாத தவறுகள்!!

நமது உடலுக்கு தேவைப்படும் முக்கிய சத்துக்களில் ஒன்று இரும்பு.இது நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.இந்த இரும்புச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,இரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலர் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க மாத்திரை உட்கொள்கின்றனர்.ஆனால் இயற்கை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே இரும்புச்சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பேரிச்சை,கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.அதிகளவு இரும்புச்சத்து … Read more

உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்குறாங்களா? இதுதான் காரணம்!!

சிலர் அளவாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடுவார்கள்.ஆனால் சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் நோஞ்சான் போன்று ஒல்லியாக இருப்பார்கள்.இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.உணவை பொறுத்து குழந்தைகளின் உடல் எடையை நிர்ணயிக்க முடியாது.குழந்தை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சில நோய் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணம்: 1)குடல் புழு பிரச்சனை இருந்தால் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பார்கள்.எனவே குடல் புழுக்களை வெளியேற்ற கசப்பு நிறைந்த … Read more

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு IQ திறனைவிட EQ லெவல் தான் முக்கியமாம்!!

இப்பொழுது உள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே புத்திசாலி தனமாக வளர்கின்றனர்.குழந்தைகளின் IQ லெவலை அதிகரிக்க பெற்றோர் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலத்தில் IQ லெவல் அதிகமாக வளரும். இந்த வயதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சதுரங்கள்,புதிர் விளையாட்டு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கின்றனர்.குழந்தைகளுக்கு பிற மொழிகள் கற்றுத் தருதல்,குறுக்கெழுத்து புதிர் போன்றவற்றின் மூலம் குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் இதுபோன்ற செயல்கள் மூலம் … Read more

வெறும் 5 நிமிடத்தில் சுகர் லெவல் உங்கள் கண்ட்ரோலுக்கு வர.. இந்த ஜூஸ் செய்து குடிங்க!!

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கீழா நெல்லி,பாகல்,கோவைக்காய் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்:- கீழாநெல்லி ஜூஸ் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் கீழாநெல்லி இலையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த … Read more

குடல் அல்சர் புண் குணமாக.. இந்த எண்ணையை தினமும் காலையில் 10 மில்லி குடிங்க!!

மோசமான உணவுமுறை பழக்கத்தால் வயிற்றுப்புண்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். அல்சர் புண் பாதிப்பால் வயிற்றுப்போக்கு,ஆசனவாய் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளலாம். அல்சர் வருவதற்கான முக்கிய காரணங்கள்: 1)மோசமான உணவுமுறை பழக்கம் 2)உணவு தவிர்த்தல் 3)காரசாரமான உணவுகள் 4)புளிப்பு உணவுகள் 5)பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்சர் அறிகுறிகள்: 1)மலம் கழிப்பதில் சிரமம் 2)ஆசனவாய் எரிச்சல் 3)வயிறு எரிச்சல் 4)வயிற்று வலி வயிற்றுப்புண் குணமாக … Read more

இந்த ஒரு பழத்தை சாப்பிட்டால்.. வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போகமாட்டீங்க!!

நாம் தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.விலை அதிகம் இருக்கின்ற பழங்களைவிட விலை குறைவான பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக கொய்யா பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. கொய்யா பழத்தில் வைட்டமின் சி,மெக்னீசியம்,கால்சியம்,வைட்டமின் பி6,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.கொய்யா பழம் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யா பழத்தை சாப்பிடலாம்.கொய்யா பழத்தில் … Read more