வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!
வாழைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.வாழைப்பழம்,வாழைப்பூ,வாழைத்தண்ட,வாழையிலை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் வாழைத்தண்டில் ஜூஸ்,சூப் செய்து குடித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும். வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)வாழைத்தண்டு – ஒரு கப்(பொடியாக நறுக்கியது) 2)சீரகம் – அரை தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய வாழைத்தண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வாழைத்தண்டை நான்கு … Read more