நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

கறிவேப்பிலை நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.கறிவேப்பிலை முடி வளர்ச்சி உதவுகிறது.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை சாப்பிடலாம். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.கண் பார்வை திறன் மேம்பட கறிவேப்பிலை சாப்பிடலாம்.இதனுடன் சீரகம்,பட்டை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை பொடி – 100 கிராம் 2)சீரகப் பொடி – 50 கிராம் 3)பட்டை பொடி – … Read more

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நாவல் பழம்,நாவல் விதை,நாவல் இலை,நாவல் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருளாகும்.ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பழம் ஜாமுன் என்றும் அழைக்கப்படுகிறது.இனிப்பு,துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாவல் பழம் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் … Read more

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்கினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணிந்துவிடும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி சேதமாகாமல் இருக்கும்.தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து உறங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 1)தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து உறங்கினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 2)தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்கினால் முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். … Read more

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.குறிப்பாக புரத உணவுகள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்தாகும்.புரதமானது அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு மூலக்கூறு ஆகும்.பால்,முட்டை,காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் இருந்தும் புரதம் கிடைக்கிறது. ஆனால் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவுககை உட்கொண்டால் புற்றுபோய் பாதிப்புகூட வரலாம்.நமது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் புரதம் நிறைந்து காணப்டுகிறது.நமது உடல் கட்டமைப்பில் புரதத்தின் பங்கு இன்றியமையாதது. நமது உடலில் தேங்கும் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் … Read more

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பழங்கள் உட்கொள்ளலாம்.பல நோய்களுக்கு பழங்கள் மருந்தாக திகழ்கிறது.நீர்ச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் என்று எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது. நாம் எந்த பழங்களை உட்கொண்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறிவிடும்.பழங்கள் உட்கொண்ட பின்னர் தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எந்தெந்த பழங்கள் உட்கொண்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1)தர்பூசணி பழம் … Read more

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

நமது முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்மானமானாலோ வலி ஏற்படும்.விபத்து,காயங்கள்,சேதம் போன்ற காரணங்களால் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது. அதேபோல் தண்டுவட பகுதியில் உள்ள நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டால் பலவீன உணர்வு ஏற்படும்.முதுகு தண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால் வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தண்டுவட புற்றுநோய் பாதிப்பு இருந்தால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நம் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று முதுகு தண்டு.இதன் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். முதுகு … Read more

யோனி புற்றுநோய் எதனால் வருகிறது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்!!

பெண்களை அதிகம் பாதிக்கச் செய்யும் புற்றுநோய்களில் யோனி புற்றுநோயும் ஒன்று.மார்பு புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்க்கு அடுத்து பெண்கள் யோனி புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருவது அதிகரித்து வருகிறது. பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் கேன்சர் கட்டிகள் உருவாகி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இது உயிருக்கு ஆபத்தான பாதிப்பாக பார்க்கப்படுகிறது.இந்த புற்றுநோய் அரிதான ஒன்றாகும். இந்த யோனி புற்றுநோய் வெஜினா என்ற பகுதியில் வெளிப்புறத்தில் பரவும் தன்மை கொண்டது.இது உடலில் மற்ற இடங்களுக்கு பரவக் கூடிய ஒரு புற்றுநோய் வகையாகும்.இந்த புற்றுநோய் பாதிப்பு … Read more

பெண்களே.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய் பாதிப்பு.இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதன் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிய முடியாது.புற்றுநோய் முற்றிவிட்டால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து உயிரிழக்க நேரிடும். சிலவகை புற்றுநோய் பாதிப்பு பெண்களுக்கு மட்டும் ஏற்படும்.அதில் ஒன்று கருப்பை வாய் புற்றுநோய்.இதனால் பிறப்புறுப்பு பகுதியில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்,யோனி பகுதியில் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.யோனி பகுதியில் நீர் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவை கருப்பை வாய் புற்றுநோயின் … Read more

குடிக்கும் பாலில் பின்ச் அளவு மஞ்சள் சேர்த்தால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

நாம் குடிக்கும் பாலில் கால்சியம்,புரதம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் பால் குடித்தால் உடலுக்கு நன்மைகள் வந்து சேரும்.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் தினமும் ஒரு கிளாஸ் பால் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.இப்படி குடிக்கும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும். மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.மஞ்சள் கலந்த பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பாலில் … Read more

உடனடி எனர்ஜி தரும் வாழைப்பழத்தை இவர்களெல்லாம் சாப்பிடவேக் கூடாதாம்!!

பண்டைய காலத்தில் இருந்தே வாழைப்பழம் பயன்பாட்டில் இருந்து வருகிறது.வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும்.இந்த வாழைப்பழத்தில் மெக்னீசியம்,வைட்டமின்கள்,பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடனடி எனர்ஜி கிடைக்கும். தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடல் பலவீனப் பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம்.வாழைப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.என்னதான் வாழைப்பழத்தில் நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் இதில் சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. வாழைப்பழம் சாப்பிட்டால் பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.பல் கூச்சம்,பல் ஈறு வீக்கம்,பல் சொத்தை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தீவிர … Read more