உங்கள் கிட்னி ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்த 10 உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!!
நீங்கள் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கு தகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட பொட்டாசியம்,சோடியம் குறைவாக இருக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இது தவிர வேறு என்னென்னெ உணவுகளை உட்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். 1)சின்ன வெங்காயம் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் நீங்கும்.சின்ன வெங்காயச் சாறு சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும். 2)முள்ளங்கி … Read more