ஒல்லி ஒல்லி இடுப்புக்கு இந்த பொடி போதும்!! அசால்ட்டாக இடுப்பு கொழுப்பை குறைக்கலாம்!!

உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை வேரோடு கரைக்க இங்கு சொல்லப்பட்டுள்ள இந்த இரண்டு மூலிகை பானங்களை செய்து குடிக்கலாம்.திரிபலா சூரண பானம்,சீரக பானம் உடல் கொழுப்பை கரைக்க உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- தான்றிக்காய் கடுக்காய் நெல்லிக்காய் தண்ணீர் பயன்படுத்தும் முறை:- முதலில் தான்றிக்காய்,கடுக்காய் மற்றும் பெரிய நெல்லிக்காய் தலா 50 கிராம் அளவிற்கு வற்றல் பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இத்தனை மிக்சர் ஜார் பயன்படுத்தி பவுடர் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஈரம் … Read more

நீண்ட நாள் இரைப்பை புண் நொடியில் க்யூர் குணப்படுத்தும் பாட்டியின் மூலிகை கஷாயம்!!

இரைப்பையில் புண் இருந்தால் வயிறு எரிச்சல்,மலம் கழிப்பதில் சிரமம்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரைப்பை புண் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கீழாநெல்லி வேர் பொடி – ஒரு தேக்கரண்டி 2)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி 3)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி 4)கோரைக்கிழங்கு சூரணம் – ஒரு தேக்கரண்டி 5)தண்ணீர் – ஒரு கப் பயன்படுத்தும் முறை:- கீழாநெல்லி வேர் பொடி,அதிமதுரப் பொடி,கடுக்காய் பொடி,கோரைக்கிழங்கு பொடி ஆகியவற்றை … Read more

இனி இந்த விஷயம் இது தெரியாமல் நைட் நேரத்தில் பூண்டு பற்களை சாப்பிடாதீங்க!!

நம் உணவின் சுவை கூட்டியாக பூண்டு பயன்படுத்தப்படுகிறது.நாம் உட்கொள்ளும் பூண்டு பல நன்மைகளை கொண்டிருக்கிறது.தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிட்டால் சற்று கூடுதல் பலன்கள் கிடைக்கும்.பூண்டு டீ,பூண்டு ஜூஸ் என்றும் சாப்பிடலாம். பூண்டு பற்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.காலை நேரத்தைவிட இரவில் பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு பாதிப்பு குறையும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க பூண்டு சாப்பிடலாம். இரத்தத்தில்கொழுப்பு சேராமல் இருக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.இரத்தக் கொதிப்பு,உயர் இரத்த … Read more

வெறும் 10 ரூபாயில் பாதாம் பருப்பிற்கு நிகரான சத்துக்களை பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா?

இன்று பெரும்பாலானவர்கள் உலர் விதைகள் சாப்பிடும் நல்ல பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.குறிப்பாக பாதாம் பருப்பு அனைவரும் விரும்பி உட்கொள்ளும் உலர் விதையாக இருக்கிறது.தினமும் ஊறவைத்த பாதாம்,வெறும் பாதாம் என்று ஏதேனும் ஒரு விதத்தில் பாதாமை சாப்பிடுகின்றோம்.பாதாமில் இரும்பு,புரதம்,கால்சியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற முக்கியமான ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. பாதாம் நன்மைகள்: 1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பு உதவுகிறது.ஊறவைத்த பாதாம் சாப்பிட்டால் மூளை புத்துணர்வு பெறும். 2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக பாதாம் பருப்பை … Read more

நோட் பண்ணுங்க.. இதை செய்தால் வெயில் கால அம்மை நோய் சீக்கிரம் குணமாகும்!!

கோடை காலத்தில் அதிக சூட்டால் அம்மை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.சின்னம்மை,கொத்தமல்லி அம்மை என்று அம்மையில் பல வகைகள் இருக்கிறது.எந்த அம்மை பிரச்சனையாக இருந்தாலும் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். முதலில் அம்மை போட்டவர்களை தனிமை படுத்த வேண்டும்.அவர்களுக்கு முழுமையாக குணமாகும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.அம்மை வந்தவர்கள் பயன்படுத்திய உடைமைகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அம்மை பாதித்தவர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சளை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.இதில் நோய் எதிர்ப்பு … Read more

PROTEIN RICH SALAT: உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் இந்த பொருள் இருந்தால் போதும்!!

உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இதை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும்.தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினசரி பயறு வகைகள்,காய்கறிகளை கொண்டு சால்ட் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும். உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் செய்முறை: தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு 2)கருப்பு சுண்டல் 3)தயிர் 4)கொத்தமல்லி தழை 5)வெள்ளை சுண்டல் 6)கேரட் 7)வெள்ளரி 8)உப்பு 9)மிளகுத் தூள் 10)தக்காளி 11)வெங்காயம் … Read more

முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவை.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையை கொண்டு சாலட் செய்து சாப்பிடுங்கள். தற்பொழுது உடல் பருமன் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை அதிகப்படுத்திவிடுகின்றனர்.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க … Read more

தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் சளி பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது.ஒவ்வாமை,பருவகாலம் போன்ற பல காரணங்களால் சளி தொந்தரவு ஏற்படுகிறது.சிலருக்கு தலை ஈரமாக இருந்தாலே சளி பிடிக்கும்.மழையில் நனைவது,தலையில் அதிகம் வியர்ப்பது,தலைக்கு குளித்துவிட்டு துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. உண்மையில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்பதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.முதலில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.வைரஸ் தொற்று காரணமாகத் தான் சளி பிடிக்கிறது.முடி ஈரப்பதத்துடன் … Read more

தெரிஞ்சிக்கோங்க.. இது தெரிந்தால் இனி பாக்கட் பாலை கொதிக்க வச்சி குடிக்க மாட்டீங்க!!

இன்று பெருமபாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்தி வருகின்றனர்.நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது.நம் தமிழகத்தில் ஆவின் பால் பயன்பாடு இருக்கிறது. பாக்கெட் பால் அல்லது கறந்த பால் எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது கொதிக்க வைத்து பயன்படுத்துவதுதான்.ஆனால் இந்த செயல்முறை தவறானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பாலை காய்ச்சிய பின்னர் பயன்படுத்துவதை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகின்றோம். ஆனால் அப்படி இருக்கையில் பாக்கெட் பாலை கொதிக்க வைக்காமல் குடித்தால் அதன் முழு … Read more

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

அரிசி உணவுகள் தென் இந்தியர்களின் பிரதான உணவாக இருக்கின்றது.அரிசி உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதை வேகவைக்காமல் சாப்பிட்டால் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களில் சிலருக்கு வெறும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.சிலர் அரிசி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படலாம்.வேக வைக்காத அரிசியை சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். வேகவைக்கப்படாத அரிசியை சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனைகள் வரும்? 1)முதலில் அரிசியை பச்சையாக … Read more