புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!
மோசமான உணவுகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு புளித்த ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி 2)கீழாநெல்லி பொடி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் கீழாநெல்லி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றையும் 50 கிராம் அளவிற்கு வாங்கி … Read more