முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!
முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை … Read more