எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!
நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும். அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை … Read more