வெயில் காலத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிட மறந்துடாதீங்க!! நம்ப முடியாத பலன்கள் கிடைக்கும்!!
இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்க தர்பூசணி,முலாம்பழம்,வெள்ளரி போன்றவற்றை சாப்பிடலாம்.இவை அனைத்தும் அதிக நீர்சத்து நிறைந்த பழங்களாகும். இதில் அதிக சுவை கொண்ட முலாம் பழத்தில் வைட்டமின் ஏ,வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த முலாம்பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். முலாம்பழ ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் சி 2)வைட்டமின் ஏ 3)பொட்டாசியம் 4)நார்ச்சத்து முலாம்பழம் சாப்பிடுவதால் … Read more