இந்த உண்மை தெரிந்தால்.. இனி தலைக்கு இந்த எண்ணையை தான் பயன்படுத்துவீங்க!!
நம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணெய் வைப்பதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றோம்.விளக்கெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவை தலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது எண்ணெய் குளியல் வழக்கம் குறைந்து வருகிறது.அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்து பராமரிக்கும் பழக்கமும் நம்மிடம் குறைந்து வருகிறது. நம் தாத்தா பாட்டிமார்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் தான் முடி உதிர்வு,வெள்ளை முடி பிரச்சனையை காலம் கடந்த பின்னரே … Read more