வெயில் காலத்தில் நீங்கள் அதீத தலைவலியை அனுபவிக்க என்ன காரணம் தெரியுமா?
சம்மரில் சீசனில் உடல் நல பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.கோடை வெயில் அதிகரிப்பதன் காரணமாக உடலில் பல நோய்கள் உண்டாகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் தலைவலி,உடல் சோர்வு,நீரிழப்பு,மயக்கம் போன்ற பாதிப்புகளால் அவதியடைபவர்கள் ஏராளம். குறிப்பாக வெயில் காலத்தில் தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.நீர்ச்சத்து குறைபாடு,மன அழுத்தம்,உடல் சோர்வு,தலைசூடு போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.நீரிழப்பால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்த உடலுக்கு தேவையான திரவத்தை பருக வேண்டும். மற்ற பருவ காலங்களைவிட வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகமாகவே உள்ளது.அதிக வெயிலால் … Read more