தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால்.. நீங்கள் இத்தனை பலன்களை அடையலாம்!!
மருத்துவர்கள் சாப்பிடச் சொல்லும் கனிகளில் ஒன்றாக நெல்லிக்காய் உள்ளது.வைட்டமின் சி என்றால் அது நெல்லிக்காய் தான்.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் வேறெதிலும் இல்லை.நெல்லிக்காயில் வைட்டமின் ஏ,நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.நெல்லிக்காய் சாறு குடித்தால் மயிர்க்கால்கள் வலிமை அதிகரிக்கும்.நெல்லியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் மன ஆரோக்கியம் மேம்படும்.வைட்டமின் ஏ சத்து கண் … Read more