அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?
இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும். தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து … Read more