ராகி சேமியா இரத்த சர்க்கரை அளவை குறைக்குமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சர்க்கரை நோய் நம் இந்தியர்களை பாடாய் படுத்தி வருகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கமே சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கின்றது.இதனால் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய்க்கு முதன்மை காரணமாக இருப்பது அரிசி உணவுகள்தான்.அரிசியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் நாம் சர்க்கரை அளவு உயராமல் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள … Read more

WEIGHT LOSS செய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய 6 விஷயங்கள்!! இதை செய்தால் உடல் எடை டக்குனு குறையும்!!

இந்த காலகட்டத்தில் உடல் எடை கூடுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.உடலில் தேவையற்ற கொழுப்புகள் ஒன்று சேர்வதால் உடல் பருமனாகிறது.உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்தலுக்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான். சர்க்கரை உணவுகள்,கார்போ ஹைட்ரேட் உணவுகள்,எண்ணெய் உணவுகள் உடலில் எல்டிஎல் கொழுப்பை அதிகரித்துவிடும்.உடலில் அதிக கொழுப்பு சேர்ந்தால் பக்கவாதம்,மாரடைப்பு,சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் அதிகரித்துவிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்க நாம் சில வகை ஆரோக்கியம் தரும் பழக்கங்களை பின்பற்ற வேண்டும். நமது உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் … Read more

2 நிமிடத்தில் வயிற்றுப்போக்கு நிற்க.. பேரிச்சம் பழத்தில் இந்த பொருளை வைத்து சாப்பிடுங்கள்!!

வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பொட்டுக்கடலை 2)பேரிச்சம் பழம் செய்முறை விளக்கம்:- **முதலில் ஒரு தரமான பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பேரிச்சையின் விதையை நீக்கிவிட்டு அதில் சிறிதளவு பொட்டுக்கடலை வைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். **வயிற்றுப்போக்கு நிற்க ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)அத்திப்பழம் செய்முறை விளக்கம்:- இரண்டு உலர் அத்திப்பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும்.இந்த வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் … Read more

தலைக்கு அவுரி ஹேர் டை யூஸ் பண்றவங்க சருமம் கருப்பாகிடுமா? உண்மையான விளக்கம் இதோ!!

இந்த காலத்தில் இளநரை பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறு வயதில் தலை நரைத்துவிடுவதால் பலரும் முதுமை தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.முதுமையில் நரைத்த முடியை கருமையாக்க டை அடிக்கும் நிலையில் இளநரை பிரச்சனை இருப்பவர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இளமையில் வந்த தலை நரையை கருமையாக மாற்ற நீங்கள் நிச்சயம் ஹேர் டை பயன்படுத்துவீர்.முன்பெல்லாம் கெமிக்கல் ஹேர் டை பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் தவிர்க்கின்றனர்.கெமிக்கல் ஹேர் டையால் முடி உதிர்தல்,சருமப் … Read more

உடல் வலிமை அதிகரிக்க ஒரு பிடி வேர்கடலையுடன் இதை சேர்த்து மென்று சாப்பிடுங்கள்!!

நமது உடல் இயக்கத்திற்கு ஸ்டாமினா தேவைப்படுகிறது.இந்த ஸ்டாமினா குறைந்தால் உடல் சோர்வு,உடல் பலவீன உணர்வு ஏற்படும்.உடலுக்கு தேவையான ஸ்டாமினா கிடைக்க நீங்கள் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வேர்க்கடலை – ஒரு பிடி 2)வெல்லம் – ஒரு துண்டு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.பச்சை வேர்கடலையாக இருக்க வேண்டும்.நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊறவைத்த பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு வேர்க்கடலையை மட்டும் … Read more

நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க.. இந்த வீட்டு வைத்தியத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

உங்களது உடல் சோர்வு நீங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இந்த நான்கு வீட்டு வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வால்நட் – நான்கு 2)பாதாம் பருப்பு – நான்கு 3)சியா விதை – ஒரு தேக்கரண்டி 4)உலர் திராட்சை – ஐந்து செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து நான்கு வால்நட்,நான்கு பாதாம் பருப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சியா விதை மற்றும் ஐந்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் … Read more

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் 5 வகை உணவுகள்!! என்னனு செக் பண்ணுங்க!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.எந்தஒரு மருத்துவ சிகிச்சையும் இன்றி ஆண்மையை அதிகரிக்க இந்த டிப்ஸ் நிச்சயம் உதவும். 1)மாதுளை இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது.இந்த மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.மாதுளம் பழச்சாறு சாப்பிட்டால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும். ஆண்மை அதிகரிக்க மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.மாதுளை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம். … Read more

15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

சிறுதானிய உணவான ராகி அதாவது கேழ்வரகு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த ராகியில் கஞ்சி செய்து குடித்தால் உடல் எடை சீக்கிரமாக குறைந்துவிடும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை கொண்டு சுவையான கஞ்சி செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ராகி – ஒரு கப் 2)இந்துப்பு – சிட்டிகை அளவு செய்முறை விளக்கம்:- **முதலில் ராகி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more

அடடே இது தெரியுமா? மோர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

வெயில் காலத்தில் உடல் சூடு பிரச்சனை ஏற்படுவது இயல்பான விஷயமாக உள்ளது.கடுமையான வெயிலால் உடல் சூடாகி தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிறு எரிச்சல்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் அதிகாமாக ஏற்படுகிறது. இந்த வெயில் கால பாதிப்பை ஒரு கப் மோர் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.இந்த மோரில் கால்சியம்,நல்ல கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த மோரில் வெந்தயம்,கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து குடித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)மோர் – … Read more

ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

[4:04 pm, 4/4/2025] 🖊️: உலர் பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பேரிச்சம் பழம்தான்.இது பாலைவன பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.இந்த பேரிச்சம் பழத்தில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரிச்சம் பழம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு உலர் பழமாகும். இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகமாக நாம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டுவிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.இரத்தத்தில் … Read more