இந்த கலர் முட்டைக்கோஸை ஜூஸாக அரைத்து குடித்தால.. உடலில் எந்த நோய் குணமாகும்?
நாம் சாப்பிடும் சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.முட்டைக்கோஸில் வைட்டமின் கே,வைட்டமின் சி,நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டைகோஸ் இலையை அரைத்து ஜூஸாக பருகினால் உடலில் பல நோய்கள் குணமாகும். இதில் பர்பிள் கலர் முட்டைகோஸ் இலைகளில் ஜூஸ் செய்து குடித்தால் இன்னும் நல்லது.முட்டைக்கோஸ் ஜூஸ் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டைக்கோஸ் இலைச்சாறு பருகலாம். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக முட்டைக்கோஸ் இலையை அரைத்து காலை நேரத்தில் ஜூஸாக செய்து … Read more