ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

வெயில் கால நோய்களில் ஆபத்தானவை என்றால் ஹீட் ஸ்டோக்கை சொல்லலாம்.உடல் சூடு அதிகமானால் இந்த ஹீட் ஸ்டோக் பாதிப்பு ஏற்படும்.ஹீட் ஸ்டோக்,ஐ ஸ்டோக் போன்ற பாதிப்புகள் அதிக வெப்ப அலைகளால் உருவாகிறது. தற்பொழுது பங்குனி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி … Read more

இனி குழந்தைகளுக்கு இந்த நொறுக்கு தீனி கொடுங்க!! டாக்டர் பரிந்துரைக்கும் ஹெல்தி ஸ்நாக்ஸ்!!

நொறுக்கு தீனியை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனி மிகவும் சுவையாக இருப்பதால் அவற்றிற்கு அனைவரும் அடிமையாகி வருகின்றனர்.தற்பொழுது பல இனிப்பு,புளிப்பு,கார்ப்பு போன்ற சுவைகளில் வெரைட்டியான நொறுக்கு தீனி விற்பனையாகி வருகிறது. சிலர் தினமும் நொறுக்கு தீனியை உணவாக சாப்பிடுகின்றனர்.குழந்தைகள் தினமும் ஏதேனும் ஒரு வகை நொறுக்கு தீனி உட்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.இப்படி நொறுக்கு தீனிக்கு அடிமையாகி இருந்தால் நிச்சயம் ஆயுட்காலம் குறைந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆசைக்காக எப்பொழுதாவது … Read more

பெண்கள் அனுபவிக்கும் மார்பக வலி!! காரணங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ!!

மார்பு வலி பாதிப்பை பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்றனர்.மார்பு பகுதியில் தாங்க முடியாத வலி,மார்பு வீக்கம்,முலைக்காம்பு பகுதியில் சிவந்து போதல்,இரத்தம் மற்றும் தண்ணீர் போன்ற திரவம் வெளியேறுதல் என்று பெண்கள் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர்.பெண்களுக்கு மார்புவலி ஏற்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பெண்களுக்கு மார்பக வலி வர காரணங்கள்: 1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 2)கர்ப்பகாலம் 3)மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் 4)மருந்துகள் விளைவு 5)மார்பு அழுத்தம் 6)தாய்ப்பால் 7)இறுக்கமான உள்ளாடை அணிதல் மார்பு வலி அறிகுறிகள: 1)மார்பில் வீக்கம் 2)மார்பில் … Read more

அதிசயம்.. சிகிச்சை இன்றி குணமாகும் புற்றுநோய்கள்!! எந்தவகை கேன்சர் என்று செக் பண்ணிக்கோங்க!!

உடலிலுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளை புற்றுநோய் செல்கள் சேதமைடய செய்கிறது.இந்த புற்றுநோய் பாதிப்பு ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் பாதிப்பு இல்லை.புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.அவை உடலில் எந்த உறுப்பில் உருவாகிறது என்பதை பொறுத்து மாறுகிறது. உதாரணத்திற்கு புற்றுநோய் செல்கள் நுரையீரலில் உருவானால் அவை நுரையீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.புற்றுநோயில் கல்லீரல் புற்றுநோய்,தொண்டை புற்றுநோய்,இரத்தப்புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,குடல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது. புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கான மருத்துவ … Read more

வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த விஷயம் தெரிந்தால் அடிக்கடி வாங்கி சாப்பிடுவார்கள்!!

நமது சமையலில் பல்வேறு காய்கறிகளை பயன்படுத்துகின்றோம்.சில காய்கறிகள் உங்களுக்கு பிடித்தமானவையாக இருக்கலாம்.சிலவற்றை பிடிக்காத காய்கறி லிஸ்டில் சேர்த்துவிடுவீர்கள்.இதில் வெண்டைக்காயும் அடங்கும். வெண்டைக்காய் மற்ற காய்கறிகள் போல் அல்லாமல் வழுவழுப்பு தன்மை கொண்டவை என்பதால் இதை சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதில்லை.ஆனால் இந்த வெண்டைக்காயில் குழம்பு,வத்தக்குழம்பு,பொரியல்,சில்லி,கிரேவி போன்றவை செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். வெண்டைக்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.நார்ச்சத்து,கால்சியம்,வைட்டமின்கள்,புரதம்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் நிறைந்திருக்கிறது. வெண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக ஆரோக்கிய … Read more

ஒருபக்க தலைவலியை விரட்ட மருத்துவரின் சிம்பிள் டிப்ஸ்!! பயன்படுத்தி ரிலீஃப் ஆகுங்கள்!!

உங்களில் சிலர் ஒற்றைத் தலைவலி பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இந்த ஒற்றைத் தலைவலி பாதிப்பை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டிருக்கிறது.இதை பின்பற்றி ஒற்றைத் தலைவலியை விரட்டுங்கள். ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)தூக்கமின்மை 3)மதுப் பழக்கம் 4)மோசமான வாழ்க்கை முறை ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்:- 1)ஒருபக்கமாக தலைவலி வருதல் 2)வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு 3)மங்கலான கண் பார்வை 4)மலச்சிக்கல் 5)மனநிலை மாற்றம் 6)அதிக உடல் சோர்வு 7)எரிச்சல் உணர்வு 8)பேசுவதில் சிரமம் … Read more

நீங்கள் அலுமினியம் மற்றும் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை யூஸ் பண்றிங்களா? இதோ உங்களுக்கான அதிர்ச்சி தகவல்!!

நாம் தினமும் சமையல் செய்ய பலவகை பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.குறிப்பாக அலுமியம்,நான் ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.முன்பெல்லாம் இரும்பு பாத்திரம் மண் பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்பொழுது எளிதில் சமையல் ஆகக் கூடிய மற்றும் அழகான பாத்திரங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று கருதும் நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆரோக்கியமானதா என்று தெரிந்து கொள்வதில்லை.தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் பெரும்பாலான சமையல் பாத்திரங்கள் நமது உடல் … Read more

கொளுத்தும் வெயிலிலும் மூக்கு சளி ஒழுகுதா? சளியை ஸ்டாப் செய்யும் யூஸ்புல் டிப்ஸ்!!

மழை மற்றும் பனி காலத்தில் சளி பிடிப்பது இயல்பான விஷயம்தான்.ஆனால் கோடை காலத்தில் சளி பிடிக்கிறது என்றால் காலநிலை மாற்றம்தான் காரணம்.கோடை காலத்தில் தொண்டை கரகரப்பு,சளி ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகிறது.இதற்கு காரணம் தட்பவெப்பநிலை தான் காரணம். கோடை வெயிலை தணிக்க சிலர் ஐஸ்க்ரீம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனாலும் சளி,தொண்டைகரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த கோடை கால சளி பாதிப்பை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். சளி அறிகுறிகள்: 1)இருமல் … Read more

அடிக்கடி பூரி சாப்பிடுறீங்களா? அப்போ இந்த அலார்ட் உங்களுக்கானது!! உடனே செக் பண்ணுங்க!!

நம் அனைவருக்கும் பூரி விருப்ப உணவாக இருக்கிறது.பூரி வேண்டாமென்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.மைதா,கோதுமை போன்ற மாவில் இருந்து பூரி தயாரிக்கப்படுகிறது.பூரி மிகவும் ருசியான உணவுகள் பட்டியலில் டாப் இடத்தை வகிக்கிறது. சிலர் பூரி உணவு என்றால் விரும்பி அதிகமாக சாப்பிடுவார்கள்.எத்தனை பூரி சாப்பிட்டோம் என்ற கணக்கு இல்லாமல் பூரியை உள்ளே தள்ளுவார்கள்.கோதுமை,மைதா எந்த மாவில் தயாரித்த பூரியாக இருந்தாலும் அவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். பூரி எண்ணெய் உணவு என்பதால் அதை குறைவான … Read more

Health Tips: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த டிப்ஸை டெய்லி பாலோ பண்ணிட்டு வாங்க!!

இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டியது மிக முக்கியமான விஷயமாக உள்ளது.நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 1)விளக்கெண்ணெய் தொப்பிளில் விளக்கெண்ணெய் வைத்தால் மூட்டு வலி,கால் வலி பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய விளக்கெண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம். 2)நல்லெண்ணெய் குளியல் உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணய் குளியல் போடலாம்.கண் எரிச்சல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய நல்லெண்ணய் குளியல் போடலாம்.தூக்கமின்மை,சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக நல்லெண்ணெய் குளியல் … Read more