உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குழப்பம் வேண்டாம்.. தெளிவான விளக்கம் இதோ!!
உடலுக்கு நீர் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.உடலில் போதிய தண்ணீர் இல்லையென்றால் சிறுநீர் வெளியேற்றுவது கடினமாகிவிடும்.சிறுநீரக கல்,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் தண்ணீர் குடிக்காமையால் ஏற்படுகிறது. காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் அவசியம் பருக வேண்டும்.வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு … Read more