இரத்த சோகை முதல் முடி உதிர்வு பிரச்சனை வரை.. இந்த ஜூஸில் தீர்வு இருக்கு!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க!!

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும.இரத்தம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை செய்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.இந்த ஜூஸால் முடி உதிர்வு,சருமம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)கேரட் – ஒன்று 2)பீட்ரூட் – ஒன்று 3)கறிவேப்பிலை – ஒரு கொத்து 4)மாதுளம் பழம் – ஒன்று 5)தண்ணீர் – தேவையான அளவு 6)பேரிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்:- … Read more

இந்த பொருளை தேனில் கலந்து சாப்பிட்டால்.. நரம்பு தளர்ச்சி குணமாகும்!! நரம்பு பலத்தை அதிகரிக்க இப்போவே ட்ரை பண்ணுங்க!!

ஆண்கள் அதிகமானோர் நரம்பு தளர்ச்சி பாதிப்பை சந்திக்கின்றனர்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.இந்த நரம்பு தளர்ச்சி பாதிப்பை உரிய நேரத்தில் குணப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம். நரம்பு தளர்ச்சி ஏற்பட காரணம்: 1.நரம்பு சேதம் 2.நரம்பு பலவீனமடைதல் 3.குடிப்பழக்கம் 4.நரம்புகளில் அடிபடுதல் நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *உடல் நடுக்கம் *நரம்பு வீக்கம் *நரம்பு வலி *நரம்பு எரிச்சல் *உடல் தசை பலவீனம் *உணர்வின்மை *இதயத் துடிப்பில் மாற்றம் *அதீத … Read more

Body Detox Drink: உடல் நச்சுக் கழிவுகளை வெளியற்றும் பானம்!! உடனடி பலன் கொடுக்கும்!!

உடலில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற டீடாக்ஸ் பானம் செய்து பருகலாம்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள இந்த பானத்தை பருகலாம். 1)ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் 2)இரண்டு கிளாஸ் தண்ணீர் **அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். **இரண்டு கிளாஸ் தண்ணீர் சுண்டி … Read more

வாழ்நாளில் மூட்டு வலி முதுகு வலி தொந்தரவு வராமல் இருக்க.. காலையில் இதை குடிங்க!!

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர்.எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க ராகி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து காலை நேரத்தில் பருகி வாருங்கள். மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த பானத்தை பருகி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)ராகி – 50 கிராம் 2)ஆப்பிள் – ஒன்று 3)தாமரை விதை – 20 கிராம் … Read more

அனுபவ உண்மை! 48 நாட்கள் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்.. குழந்தைப் பேறு உண்டாகும்!!

குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காரணமாகின்றனர்.பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,தைராய்டு பாதிப்பு,நீர்க்கட்டி,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் தாமதமாக கருவுறுதல்,குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்து குறைபட,மலட்டு தன்மை,விதைப்பை பிரச்சனை.நீர்த்த விந்து,தரமற்ற விந்து போன்ற பிரச்சனைகளால் துணையை கருவுற வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தீவிரமாகி வருகிறது. தற்பொழுது செயற்கை முறையில் குழந்தை பிறப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வர வாழ்க்கை முறை முக்கிய … Read more

மாதவிடாய் இரத்தப்போக்கு கட்டி கட்டியாக போகுதா? அப்போ க்யூராக தென்னம் பூ கஷாயம் வச்சி குடிங்க!!

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சனையால் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர். அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கால் ஏற்படும் பாதிப்புகள்: **வயிற்று வலி **வயிறு கனமான உணர்வு **மனநிலை மாற்றம் **அசௌகரிய உணர்வு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட காரணங்கள்: **ஹார்மோன் ஏற்றத்தாழ்வு **மன அழுத்தம் **கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை **தைராய்டு பாதிப்பு மாதவிடாய் கால கெட்டி உதிரப்போக்கை சரி செய்ய உதவும் சித்த மருத்துவ குறிப்புகள்: தேவையான … Read more

உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

தினமும் உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.உலர் விதைகளில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக் கூடியதாக இருக்கிறது. உலர் விதைகள்: முந்திரி பாதாம் வால்நட் வேர்க்கடலை பிஸ்தா 1)முந்திரி நார்ச்சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்து காணப்படுகிறது. தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.முந்திரி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முந்திரியை ஊறவைத்து சாப்பிட்டு … Read more

சைனஸ் பாதிப்பு குணமாக தொப்புளில் இந்த எண்ணெய் தடவுங்கள்!! முழு தீர்வு கிடைக்கும்!!

மூக்கின் பக்கவாட்டில் உள்ள சைனஸ் குழாயில் தொற்று அல்லது வீக்கம் உண்டாவதை தான் சைனஸ் பிரச்சனை என்கிறோம்.இந்த சைனஸ் பிரச்னையால் அவதியடைந்து வருபவர்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. சைனஸ் காரணங்கள்: **பாக்டீரியா **வைரஸ் தொற்று **ஒவ்வாமை சைனஸ் அறிகுறிகள்: **ஜலதோஷம் **அதிகப்படியான சளி **தும்மல் **மூக்கு ஒழுகுகுதல் **தலைவலி **உடல் சோர்வு விளக்கெண்ணெய் மசாஜ் உடல் சூடு அதிகமாக இருந்தால் சைனஸ் பாதிப்பு ஏற்படும்.எனவே உடல் சூட்டை தணிக்க விளக்கெண்ணெய் மசாஜ் செய்யுங்கள். இரவில் தூங்கச் செல்வதற்கு … Read more

சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் நடப்பது அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.வியாபாரிகள் உணவுப் பொருட்களில் போலி உருவாக்குவது,பழங்களில் இரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றனர். இதில் … Read more

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும். உணவில் … Read more