ரேசன் பாமாயில் யூஸ் பண்றிங்களா? இதன் நல்லது கெட்டதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!
ஏழை மக்கள் பலருக்கும் ரேசனில் இருந்து கிடைக்கும் அரிசி,சர்க்கரை,பாமாயில்,பருப்பு போன்றவை பயனுள்ளதாக இருக்கின்றது.இதில் சிலர் பாமாயிலை மட்டும் தவிர்க்கின்றனர்.பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும் என்று அஞ்சி பலரும் இந்த எண்ணையை ஒதுக்குகின்றனர். பனை மர பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் பாமாயில்.இன்று இந்த எண்ணையை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விலைவாசி உயர்வால் மலிவு விலையில் கிடைக்க கூடிய இந்த எண்ணையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.சிலர் ரேசன் பாமயிலை சமைக்க பயன்படுத்தவில்லை … Read more