Stroke பாதிப்பிற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்!! பக்கவாதம் முழுமையாக குணமாக எவ்வளவு நாட்கள் ஆகும்?
மாரடைப்பு நோய் உயிருக்கு ஆபத்தானதை போல் பக்கவாதமும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் பாதிப்பாக உள்ளது.நமது மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் மாற்றம் ஏற்படும் பொழுது பக்கவாதம் ஏற்படுகிறது.மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடும் பொழுது அங்குள்ள செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன.இதனால் திடீர் சுய நினைவை இழத்தல்,பேசுவதில் சிரமம் ஏற்படுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. பக்கவாதத்தின் இரண்டு வகை: **இஸ்கிமிக் **இரத்த கசிவு பக்கவாத அறிகுறிகள்: 1)பேசுவதில் சிரமம் ஏற்படுதல் 2)முகம் ஒருபக்கம் பலவீனமடைதல் 3)அதிகமான தலைவலி 4)மங்கிய கண் … Read more