முட்டி வலி மற்றும் உடல் வலி நீங்க.. முருங்கை கீரையை இந்த மாதிரி பயன்படுத்துங்கள்!!

உடல் வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய அன்றாட பாதிப்புகளில் ஒன்றாகும்.உடலில் மூட்டு,கை கால்,முதுகு போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த உடல் வலி பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை எண்ணையை சம்மந்தபட்ட இடத்தில் தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை – ஒரு கொத்து 2)விளக்கெண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை:- முதலில் ஒரு கொத்து முருங்கை இலையை பறித்துக் கொள்ள வேண்டும்.அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

Weight Gain Tips: ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உடல் எடையை கூட இந்த பாலை குடுச்சிட்டு வாங்க!!

இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்கலாம். 1)தேங்காய் பால் ஒரு மூடி தேங்காயை கீற்று போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.அல்லது தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் நன்றாக அரைபட்டு பாலாக வரும் அளவிற்கு அரைக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து … Read more

உடல் சூட்டால் வரும் கட்டிகளை மறைய வைக்கும் “சொடக்கு தக்காளி”!! இந்த பொருளையும் சேர்த்துக்கோங்க!!

கோடை காலத்தில் உடல் சூடு பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டால் அம்மை,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகளால் அதிக வலி உண்டாகிறது. இந்த கட்டிகளை கரைய வைக்க சொடக்கு தக்காளி இலை மற்றும் அதன் பழத்தை அரைத்து மஞ்சள் கலந்து பூச வேண்டும். உதள் உஷ்ண கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: **தண்ணீர் பருகாமை **அதிகப்படியான வெயில் **கோடை கால நோய் தொற்று **உடல் உஷ்ணம் தேவையான பொருட்கள்:- 1)சொடக்கு தக்காளி இலை … Read more

இது தெரியுமா? கோழிக்கறி சாப்பிடும் போது இந்த உணவுகளை தெரியாமலும் சாப்பிட்டு விடாதீர்கள்!!

இங்கு கோழிக்கறி விரும்பிகள் அதிகமாக இருகின்றனர்.மற்ற அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் கோழியில் செய்யப்படும் வறுவல்,கிரேவி,குழம்பு,சுக்கா,பிரட்டல்,சில்லி போன்ற உணவுகள் கோழி இறைச்சி சாப்பிடாதவர்களை கூட தன் பக்கம் இழுத்துவிடும். நாட்டு கோழி விலை அதிகம் என்பதால் பெரும்பாலானோர் பிராய்லர் மற்றும் கிராஸ் கோழி இறைச்சிகளை உட்கொள்கின்றனர்.கோழி இறைச்சியில் புரதம்,கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இன்று வாரம் ஒருமுறையாவது கோழி இறைச்சி உட்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். சிலருக்கு தினமும் கோழி இறைச்சி உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.அந்த அளவிற்கு கோழி … Read more

முழங்கால் மூட்டு தேய்மானம் குணமாக.. இந்த மூன்று பொருள் கொண்ட பொடி ஒரு ஸ்பூன் போதும்!!

இளம் வயதினர்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்சனையாக இருக்கின்றது.முழங்கால் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானமகாமல் இருக்க எலும்புகளை வலிமைப்படுத்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 3 டேபுள் ஸ்பூன் 2)கருஞ்சீரகம் – 2 டேபுள் ஸ்பூன் 3)வெந்தயம் – 3 டேபுள் ஸ்பூன் 4)தண்ணீர் – ஒரு கிளாஸ் விரிவான செய்முறை விளக்கம்:- பட்டியலிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இவற்றை வறுக்க வாணலி ஒன்றை … Read more

இவை ஏழும் காலை நேரத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்!! மிஸ் பண்ணாமல் தெரிஞ்சிக்கோங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு அடிப்படை விஷயமாக இருக்கின்றதுகாலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளை உணவை சரியாக உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ள வேண்டுமென்ற புரிதல் நம்மிடம் இல்லை. சிலர் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் காலை உணவையே உட்கொள்வதில்லை.இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை மட்டும் உட்கொள்கின்றனர். இன்னும் சிலர் காலை நேரத்தில் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.இது வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.காலை நேரத்தில் … Read more

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மூலிகை ரசம்!! மருத்துவர் சொன்ன அபூர்வ மருந்து மிஸ் பண்ணாதீங்க!!

Asthma: இது நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்பாகும்.இந்த பாதிப்பு தீவிரமானால் மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்படும்.ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த பாதிப்பில் இருந்து மீள மூலிகை ரசம் வச்சி சாப்பிடுங்கள். ஆஸ்துமா அறிகுறிகள்: **மூச்சுத்திணறல் **மார்பு இறுக்கம் **இருமல் **சுவாசிப்பதில் கடுமையான சிரமம் **இரவில் அதிக இருமல் ஆஸ்துமா உணடாக காரணங்கள்: **தூசி **காற்று மாசு **அலர்ஜி **உணவுகள் **புகை ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மூலிகை ரசம்: தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)சீரகம் … Read more

ஆபத்து.. நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்!!

நமது உள்ளுறுப்புகளில் ஒன்றான நுரையீரல் நாம் சுவாசிக்க உதவுகிறது.நுரையீரலில் சளி போன்ற கழிவுகள் தேங்கி இருந்தால் சுவாசிப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க கூடும்.சிலருக்கு சுவாசப் பாதையில் கிருமி தொற்றுகள் இருந்தால் சுவாசிக்க சிரமப்படுவார்கள். சளி,ஆஸ்துமா,புகைப்படுத்தல் போன்ற காரணங்களால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.எனவே இதுபோன்ற நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் உணவுமுறை பழக்கத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நுரையீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 1)பால் மற்றும் பால் பொருட்கள் சுவாசக் கோளாறு இருப்பவர்கள் … Read more

ஜிம் க்கு போகாமலேயே உடல் எடையை குறைக்க இப்படி சாப்பிடுங்கள்!!

உணவுக் கட்டுப்பாடு என்பது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயமாகும்.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நாம் டயட் என்ற பெயரில் கட்டுப்பாடுடன் உணவு உட்கொள்கிறோம். சிலர் உணவு குறைவான அளவு மட்டும் சாப்பிட்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.சிலர் சரியான உணவு இல்லாமல் வெறும் திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டு உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இப்படி உடல் எடையை குறைக்க பலரும் விரும்புகின்றனர்.சிலர் அறுவை சிகிச்சை செய்து … Read more

30 நாட்கள் இதை மட்டும் சாப்பிட்டு பாருங்கள்!! ஆயுசுக்கும் எந்த பிரச்சனையும் வராது!!

உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை விஷயம் நல்ல உணவுகள் தான்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே நம்மால் சிறு நோய் பாதிப்பில் இருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு என்ன என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் எது எந்த உணவுகள் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.உங்கள் உணவு முறையை சரியாக பின்பற்றி வர வேண்டும்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த … Read more