ஆண்களே நோட் பண்ணுங்க!! விந்தணு தரம் இப்படி இருந்தால் தான் குழந்தை பிறக்குமாம்!!
இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வரும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.இது தவிர இன்றைய இளம் தலைமுறையினர் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக் கொண்டால் கல்யாண வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடியாது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அதேபோல் பொருளாதார சூழலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்தை குறைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்சிலருக்கு உடல் நலப் பிரச்சனையால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.பெரும்பாலும் ஆண்மை குறைபாடு அல்லது … Read more