உங்க குழந்தைகிட்ட சுறுசுறுப்பே இல்லையா? அப்போ இந்த மிஸ்டேக்ஸ் இருக்கானு செக் பண்ணுங்க!!
அனைவருக்கும் குழந்தை பருவம் என்பது சுறுசுறுப்பான ஆடி ஓடி விளையாடக் கூடிய பருவமாக இருக்கிறது.ஆனால் இக்காலத்தில் பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதை காண்பது அரிதான விஷயமாக இருக்கிறது. குழந்தைகள் சோம்பேறிகளாக மாற காரணம் என்ன என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.குழந்தைகள் சோம்பேறிகளாக மாற காரணமே பெற்றோர் தான்.பெற்றோரின் சில பழக்க வழக்கங்கள் குழந்தைகளை சோம்பேறிகளாக உருவெடுக்க வைக்கிறது. இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தனி ஸ்மார்ட் போனை பெற்றோர் கொடுத்துவிடுகின்றனர்.ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகும் குழந்தைகள் மற்ற விஷயத்தில் … Read more