குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இதை செய்யுங்கள்.. நன்றாக பசி எடுக்கும்!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்பதில் தான் கவலையாக இருக்கின்றனர்.ஆனால் இன்று பெரும்பாலான குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கின்றனர்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஆரோக்கிய உணவு அவசியமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட்டு போக்கில் உணவு உட்கொள்வதை தவிர்க்கின்றனர்.ஆனால் நாம் சில விஷயங்கள் மூலம் குழந்தைகளை உட்கொள்ள வைக்கலாம்.பெற்றோர் முதலில் தங்கள் குழந்தைகள் எதனால் சாப்பிட மறுக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். சில குழந்தைகள் பசியின்மை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர்.அதேபோல் மருந்து,மாத்திரையின் பின்விளைவால் கூட … Read more