இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!! இதை குணப்படுத்தும் அற்புத மருந்துகள்!!
நம் நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.இந்த இரத்த சோகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையே இதன் பாதிப்பு அதிகரிக்க காரணமாகும். இரத்த சோகையை சாதாரண பாதிப்பாக எண்ணி அலட்சியம் செய்தால் உயிருக்கு ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும்.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது.இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நிச்சயம் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம் தேவைப்படுகிறது. இரத்த சோகை வர வாய்ப்பிருப்பவர்கள் யார்? **கருத்தரித்த பெண்களுக்கு இரத்த சோகை வரக் கூடும். … Read more