கல்லீரலில் தேங்கிய கழிவுகள் முழுமையாக வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

உடலில் மிகப் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள். தீர்வு 01: வல்லாரை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வல்லாரை கீரை பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் … Read more

இது தெரியுமா? தேங்காய் சாப்பிட்டால் உடலில் பேட் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருள் தான் தேங்காய்.இந்த தேங்காயில் இருந்து கிடைக்க கூடிய எண்ணெய்,பால் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மற்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சிலர் பச்சை தேங்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர்.அது உண்மையா இல்லையா என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)புரதம் 2)வைட்டமின் சி 3)வைட்டமின் பி 4)தாதுக்கள் 5)நார்ச்சத்துக்கள் 6)ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தேங்காய் நன்மைகள்: **தினமும் தேங்காய் … Read more

இந்த ஒரு பழம் போதும்!! உடலுக்கு கிடைக்கும் இத்தனை ஆரோக்கிய நன்மைகளை மிஸ் பண்ணிடாதீங்க!!

சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை சிட்ரஸ் பழங்களில் ஒன்றான சாத்துக்குடியை தான் அதிகம் சாப்பிட சொல்கின்றனர்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க இந்த பழம் பெரிதும் உதவுகிறது. எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்கள் அனைத்தும் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தவையாகும்.இதில் ஆரஞ்சு பழம் அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்துக்கள் உடல் செல்களை பாதுகாக்கிறது. இந்த ஆரஞ்சு பழம் உடலில் கொலஜனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.சருமம் சம்மந்தபட்ட அனைத்து … Read more

ABC ஜூஸ் தினமும் குடிப்பது நல்லதா? இந்த பிரச்சனை இருப்பவர்கள் ஏபிசி ஜூஸை தொடவே கூடாதாம்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்ப பானமாக ABC ஜூஸ் உள்ளது.ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் ஆகிய மூன்று காய்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ABC ஜூஸ் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ABC ஜூஸ்,ABC மால்ட் என்று எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அவை நமக்கு ஆரோக்கியத்தையே கொடுக்கும். ABC ஜூஸ் ஊட்டச்சத்துக்கள்: 1)மாங்கனீசு 2)ஜிங்க் 3)வைட்டமின்கள் 4)காப்பர் 5)பாஸ்பரஸ் 6)பொட்டாசியம் 7)மெக்னீசியம், 8)இரும்பு 9)நியாசின் 10)பீட்டா கரோட்டின் ABC ஜூஸ் நன்மைகள்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி … Read more

சிறு வயதிலேயே மூட்டு தேய்மானமாக.. நீங்கள் செய்யும் இந்த மூன்று தவறுகளே காரணம்!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

நமது மூட்டு பகுதியில் தேய்மானம் ஆனால் கடுமையான வலி ஏற்படும்.இந்த மூட்டு தேய்மானம் கடந்த காலங்களில் முதுமையை அடைபவர்களுக்கு பெரும்பாலும் இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் இந்த மூட்டு தேய்மானப் பிரச்சனை ஏற்படுவது அதிகரித்துவிட்டது. முழங்காலின் வலிமையை இந்த மூட்டு தேய்மானம் குறைத்துவிடும்.கடுமையான வேலையால் முழங்கால் பகுதி அதிகப்படியான தேய்மானத்தை சந்திக்கிறது.இந்த மூட்டு தேய்மான பிரச்சனையை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. மூட்டு தேய்மான அறிகுறிகள்:- 1)மூட்டு … Read more

Heart attack Vs Cardiac arrest.. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? எதனால் இந்த நோய் ஏற்படுகிறது?

இந்த காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் ஒரு நோய் பாதிப்பாக இதய நோய் உருவெடுத்து வருகிறது.இதய நோய் என்றால் மாரடைப்பு மட்டும் தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இதய நோய் பல உள்ளது.இதயப் பிரச்சனை உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பாதிப்புகள் உள்ளது. நன்றாக இருக்கும் நபர்கள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர்.இது இதய நோய்க்கான காரணமாக இருக்கிறது.ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உணவுமுறை பழக்கமே இதற்கு காரணமாக இருக்கிறது. இதய நோயான மாரடைப்பும் கார்டியாக் அரெஸ்ட்டும் ஒன்று என்று … Read more

இந்த 10 ஆரோக்கிய நன்மைகளை பெற.. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க!!

உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.மனித உடல் தண்ணீரால் நிரம்பியவையாகும்.அப்படி இருக்கையில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி,உடல் வறட்சி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தினமும் 8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். தண்ணீரில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகினால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்: … Read more

நீங்கள் ரெடிமேட் இட்லி மாவு யூஸ் பண்றிங்களா? இதன் பேராபத்து தெரிந்தால் இனி வாங்க மாட்டீங்க!!

நமது தமிழ்நாட்டில் இட்லி பேமஸான மற்றும் பாரம்பரிய உணவாக இருக்கிறது.உலகிலேயே அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உணவுகள் பட்டியலில் டாப் இடத்தில் இட்லி இருக்கிறது.அரிசி,உளுந்து சேர்த்த அரைக்கப்பட்ட மாவை இட்லி தட்டில் ஊற்றி நீராவியில் வேகவைத்து சாப்பிடுவதால் இவை உடலுக்கு நல்லதாக கருதப்படுகிறது. காலை உணவு என்றாலே அது இட்லி தான்.இட்லி சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.உடலில் கொலஸ்ட்ரால் அளவும் ஏறாமல் இருக்கும்.டயட் இருபவர்கள் இட்லியை எடுத்துக் கொள்வது நல்லது.கடந்த காலங்களில் இட்லி ஆரோக்கிய உணவாக … Read more

எச்சரிக்கை.. கோழி இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!

தற்பொழுது கோழி இறைச்சி இல்லாத உணவுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மக்கள் மத்தியில் கோழி இறைச்சி உணவுகள் அதிக பிரபலமாக உள்ளது.கோழி சில்லி,கோழி வறுவல்,கோழி கிரேவி,கோழி பிரியாணி,கோழி சுக்கா என்று பல வகை கோழி உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.கோழி உணவு ருசியாகவும்,மணமாகவும் இருப்பதால் பலரும் இதற்கு அடிமையாகி இருக்கின்றனர். சிலர் தினமும் கோழிக்கறி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.இது உடல் ஆரயோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் கோழி உணவுகளுடன் வேறுசில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் … Read more

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க.. மருத்துவர் சொன்ன இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

நமது உடலில் வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் சரியாக நடக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.உடலில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானமாகும். இந்த மெட்டபாலிசம் உணவுகளை செரித்து அதில் இருக்கின்ற கலோரிகளை நமக்கு ஆற்றலாக கொடுக்கிறது.உடல் எடையை குறைக்க உள்ளவர்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக தேவைப்படுகிறது. உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரிக்கும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வளர்சிதை … Read more