குழந்தைகளை குறி வைக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்!! காரணங்கள் மற்றும் இதன் அறிகுறிகள்!!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு முதுமை கால நோயாக இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் பருவத்தினரிடையே இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு சேர்வது அதிகரித்து வருகிறது.குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பை ஆல்கஹாலிக் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கின்றோம்.கடந்த இருப்பது ஆண்டுகளில் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது. … Read more