தெரிந்து கொள்ளுங்கள்!! சங்கரா மீன் சாப்பிடுவதால் கர்ப்பிணிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

அசைவ உணவுகளில் மீன் அதிக நன்மைகள் தரக் கூடியவையாக இருக்கிறது.இதில் கடல் மீனான சங்கரா அதிக ருசி கொண்ட மீன் வகை ஆகும்.இந்த மீன்கள் கடல் பாசிகளை உட்கொண்டு வளர்கிறது.இதை வாரம் இரண்டு முறை அவசியம் உட்கொள்ள வேண்டும். சங்கரா மீனில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:- 1)பொட்டாசியம் 2)தாமிரம் 3)மெக்னீசியம் 4)பாஸ்பரஸ் 5)துத்தநாகம் 6)தாமிரம் 7)மாங்கனீசு 8)செலினியம் 9)விட்டமின்கள் சங்கரா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:- 1.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய மீன் … Read more

நீங்கள் சாப்பிடுவது ஒரிஜினல் பேரீச்சையா? இந்த பிராண்ட் பேரீ ச்சையை மட்டும் சாப்பிடாதீங்க!!

வெப்பமண்டல பகுதிகளில் வளரும் உலர் வகை பழங்களான பேரிச்சை உலகில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பேரீச்சம் பழம் ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உலர் விதையாகும்.தினமும் ஒரு பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். பேரீச்சம் பழத்தில் நிறைந்திருக்கின்ற பொட்டாசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பேரீச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)செலினியம் 2)பொட்டாசியம் 3)மாங்கனீசு 4)மெக்னீசியம் 5)இரும்பு 6)வைட்டமின்கள் பேரீச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்: 1.மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை … Read more

உங்களுக்கு கை கால் மரத்து போகுதா? பிரச்சனை குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!

நமது உடலில் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது கை கால்கள் மரத்து போதல் பிரச்சனை ஏற்படுகிறது.இரத்த ஓட்டம் தடைபடுவதால் உடல் வலி,தசை பிடிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் நரம்புகள் சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுது கை மற்றும் கால்கள் மரத்து போகும்.சிலருக்கு எப்பொழுதாவது கை கால்கள் மரத்து போதல் பிரச்சனை ஏற்படும்.ஆனால் சிலருக்கு அடிக்கடி கை கால் மரத்து பிரச்சனை ஏற்படும். அதேபோல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்,நீண்ட நேரம் ஒரே இடத்தில் … Read more

நீங்கள் கேக் பிரியரா? இது தெரிந்தால் இனி பர்த் டேக்கு கூட கேக் வாங்க மாட்டீங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இனிப்பு பண்டம் கேக்.இந்த கேக் ஜங்க் புட்களில் ஒன்றாக திகழ்கிறது.பிறந்த நாள்,புத்தாண்டு,கிருத்துமஸ் போன்ற விழா கொண்டாட்டங்கள் கேக் இல்லாமல் முழுமை பெறாது. இந்த கேக்கில் தற்பொழுது பல பிளேவர்கள் இருக்கிறது.ஹனி கேக்,சாக்லேட் கேக்,க்ரீம் கேக்,வெண்ணிலா கேக்,புரூட் கேக் என்று பல வெரைட்டிகளில் கேக் கிடைக்கிறது.இந்த கேக்குகள் இனிப்பு மற்றும் வாசனை நிறைந்திருப்பதால் பலரும் இதற்கு அடிமையாக இருக்கின்றனர். முன்பெல்லாம் கேக் பயன்பாடு என்பது குறைவாக இருந்தது.ஆனால் தற்பொழுது சின்ன … Read more

மருத்துவச் செலவு இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் – 5 கிராம் 2)ஓமம் – 5 கிராம் 3)பெருஞ்சீரகம் – 5 கிராம் செய்முறை விளக்கம்:- 1.அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். 2.தண்ணீர் சிறிது சூடானதும் ஐந்து கிராம் அளவிற்கு சீரகம்,ஐந்து கிராம் அளவிற்கு ஓமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். … Read more

வலி நிவாரணி மருந்து இல்லாமல் கை மணிக்கட்டு வலியை குறைக்க.. இப்படி செய்யுங்கள்!!

அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குதல்,கண்ணி பயன்பாடு,எழுதுதல் போன்ற காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.தட்டச்சு வேலை,கணினி வேலை போன்ற காரணங்களால் கை மணிக்கட்டு பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு பெரும் தொல்லையாக மாறுகிறது.இந்த மணிக்கட்டு வலி குணமாக இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி 2)மிளகு – நான்கு 3)தண்ணீர் – இரண்டு டம்ளர் செய்முறை விளக்கம்:- 1.அதிக மருத்துவ குணம் நிறைந்த … Read more

கேன்சர் செல்களுக்கு எமன் இந்த பொருள்!! இனி பயமில்லாமல் இதை செய்து குடிங்க!!

சித்த மருத்துவத்தில் கேன்சர் செல்களை அழிக்கும் பல வைத்தியங்கள் நடைமுறையில் இருக்கிறது.கேன்சர் என்பது உயிரை பறிக்கும் ஒரு நோயாக பார்க்கப்படுகிறது.இந்த நோய் பாதிப்பால் உலகளவில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நுரையீரல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,வாய் புற்றுநோய்,முதுகு தண்டுவட புற்றுநோய்,கல்லீரல் புற்றுநோய்,குடல் புற்றுநோய்,மூளை புற்றுநோய் என்று பல வகை நோய் பாதிப்புகள் இருக்கிறது.இந்த புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பலரும் புற்றுநோய்க்கு கடைசி ஸ்டேஜில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இதன் காரணமாக தான் பல … Read more

படுத்தி எடுக்கும் குதிகால் வலி ஒரே நாளில் குணமாக.. ஒரு ஸ்பூன் கல் உப்பு போதும்!!

உங்களுக்கு குதிகால் வலி நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள மருத்துவர் சொன்ன இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க. தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு பருப்பு மாவு – இரண்டு தேக்கரண்டி 2)நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி 3)கல் உப்பு – சிறிதளவு 4)வினிகர் – கால் தேக்கரண்டி 5)தயிர் – கால் கப் செய்முறை விளக்கம்:- முதலில் கொள்ளு பருப்பு அல்லது வெந்தயம் எது இருக்கின்றதோ அதை ஒன்றரை தேக்கரண்டி அளவு எடுத்துக் … Read more

கை கட்டை விரல் மட்டும் பயங்கரமா வலிக்குதா? இதற்கான காரணமும் மருத்துவர் சொன்ன தீர்வும்!!

உங்களில் பலர் கை கட்டை விரலில் மட்டும் அதிக வலியை அனுபவித்து வருவீர்கள்.அதற்கு காரணம் நீங்கள் அலட்சியமாக செயல்படுத்துவது தான்.சிலர் அதிக நேரம் மொபைல்,லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதன் விளைவாக கை கட்டை விரலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் பெரிய பாதிப்புகளை சந்திக்க கூடும். கட்டை விரல் வலி ஏற்பட காரணங்கள்: **வயது முதுமை **உடல் பருமன் **கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள் **பரம்பரைத் தன்மை … Read more

மாதவிடாய் நின்ற பெண்கள் மற்றும் திருமணமாக உள்ள பெண்கள்.. இந்த விஷயத்தை செய்ய மறந்துடாதீங்க!!

பெண்கள் தங்கள் பருவ வயதை எட்டிய பிறகு உடல் மட்டுமின்றி மனதளவிலும் பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்தது முதல் அவை நின்ற காலத்திற்கு பிறகும் பெண்களுக்கு உடளவில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 50 முதல் 55 வயதிற்குள் நடக்கிறது. பருவமடைந்த பின்னர் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.குறிப்பாக திருமணமாக உள்ள பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் நிலை அறிய நிச்சயம் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட வேண்டும். … Read more