குடல் புழுக்கள் மடிந்து மலத்துடன் வர.. இந்த ஒரு பானத்தை வெறும் வயிற்றில் குடிங்க!!
நாள்பட்ட குடற்புழு பிரச்சனை இருப்பவர்கள் அதை இயற்கை முறையில் வெளியேற்ற இங்கு சொல்லப்பட்டுள்ள வழிகளை பின்பற்றுங்கள். குடற்புழு அறிகுறிகள்: **வயிற்றுப்போக்கு **வயிற்று வலி **தூக்கமின்மை **குத பகுதியில் அரிப்பு **உடல் சோர்வு **சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் நிலை குடற்புழுக்களை வெளியேற்றும் பானங்கள்: தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு பற்கள் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- இரண்டு வெள்ளை பூண்டு தோல் உரித்துவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்கள்.பின்னர் இதை வாயில் போட்டு … Read more