தமிழக அரசு வழங்கும் ரூ.15 லட்சம் கடனுதவி!! யாருக்கு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

15 lakh loan provided by Tamil Nadu Government!! Who.. knows how to apply!!

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் தகுதி உடையவர்கள் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு முதலில் மகளிர் சுய உதவிக் குழு தொடங்கப்பட்ட ஆறு மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் … Read more

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!

Tamil Nadu Govt opposes decision of Auto Drivers Federation!! Old fare will be followed!!

ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பானது தற்பொழுது1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.50 மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ. 18 என முடிவு செய்த நிலையில் தமிழக அரசானது அதனை நிராகரித்திருக்கிறது. இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் அப்பொழுது 1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.25  மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ.12 என அறிவிப்பு வெளியானதாகவும் … Read more

ஒன் கிளிக்.. டவுன்லோட் ஹோல் எபிசோட்ஸ்!! netflix சரவெடி!!

One Click.. Download Whole Episodes!! netflix grenade!!

Netflix சமீபத்தில் தனது தளங்களில் அதிகமாக பதிவிறக்கும் சீசன்களின் வரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் முதல் இடத்தில் ஸ்கிவிட் சீசன் 1 மற்றும் 2 ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் முண்ணனி வரிசையில் மான்ஸ்டர்: தி ஜெஃப்ரி டாஹ்மர் ஸ்டோரி, ஒன் பீஸ் மற்றும் குயின் சார்லோட் : ஏ ஃபிரிட்ஜெர்டன் ஸ்டோரி ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவற்றை பதிவிறக்குவதற்கு ஐபோன் மற்றும் ஐபாட் யூசர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். இதனை தவிர்க்கும் வகையில் நெட்ப்ளிஸ் ஓ … Read more

ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!! இனி இதெல்லாம் தண்டனைக்குரியது!!

Action taken due to increase in noise pollution!! Now all this is punishable!!

ஒலி மாசு அதிகரிப்பால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு. தமிழ்நாட்டில் உள்ள ஒலி மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒலி மாசுபாட்டை விட அதிக அளவில் இருப்பதாக புகார் வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :- ✓ இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வசிக்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலமாக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் … Read more

அரசியலுக்கு முக்கியம் பேச்சு!! முதலமைச்சர் என்றால் சும்மாவா..விஜயை விமர்சித்த பார்த்திபன்!!

Speech is important for politics!! If the chief minister is idle.. Parthiban criticized Vijay!!

புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். அவர் படம் பாண்டிச்சேரியில் எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தி த்த அவர், அரசுடைய உதவி இருந்தால் எங்களால் சுலபமாக வேலை செய்ய முடியும் என்பதற்காக சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்தேன். அமைச்சரே அரசின் மூலமாக படத்திற்கு தேவையான விஷயங்களை பெரும்பாலும் செய்து தருகிறோம் என்று அவர் கனிவோடு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் தவெக … Read more

அமெரிக்காவில் முதற்கட்டமாக 7 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற முடிவு!! அதிபர் ட்ரம்ப்!!

Decision to deport 7 lakh Indians in the first phase in America!! President Trump!!

அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி இருக்கக்கூடிய வெளிநாட்டு நிறை அந்நாட்டு அதிபர் தன் நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு படிக்க வந்த மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்பொழுது அமெரிக்கா அரசு பின்பற்றவுள்ள செயல்முறைகள் :- ✓ அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்களின் கணக்கெடுப்பு ✓ பட்டம் மேற்படிப்பிற்காக விசா பெற்று வேலை பார்ப்பவர்களுடைய கணக்கெடுப்பு ✓ படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கு … Read more

மூட்டு வலிக்கு குட் பை!! களமறங்கியுள்ளது ரோபோட்டிக் டாக்டர்!!

Goodbye to joint pain!! Robotic doctor has launched!!

இந்தியாவில் தரம் வாய்ந்த மருத்துவ கருவிகள் தயாரிக்கும் மெரில் நிறுவனம் தொடர்ந்து பலவிதமான முயற்சிகளை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சமீப காலங்களில் இந்தியா முழுக்க 30 வயது தாண்டிய பெண்கள் முதல் 40 வயது தாண்டிய ஆண்கள் வரை மூட்டு வலியினால் படும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக மக்கள் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சம் பேர் ஆண்டொன்றிற்கு இதனால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதற்கு சிகிச்சை எடுத்த பிறகும் இதன் வலியால் … Read more

கட்சியினுடைய அடிமட்ட தொண்டனையும் சிந்திக்கும் தலைவர்!! பனையூரில் நடந்தது இதுதான்!!

A leader who thinks about the bottom line of the party!! This is what happened in Panayur!!

தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்பாக தன்னுடைய கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் விதமாகவும் அதற்கு முன்பாக கட்சியினுடைய மாவட்ட செயலாளர்களை அதாவது 120 மாவட்டத்தின் செயலாளர்களை பிரிப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டதோடு மற்றும் 19 மாவட்ட செயலாளர்களுக்கு நியமன ஆணையுடன் வெள்ளி நாணயங்களை வழங்கி … Read more

சிக்கலில் இருந்த பழங்குடியினரின் வீட்டு வசதி திட்டம்!! தீர்த்து வைத்த தமிழக அரசு!!

Housing scheme for troubled tribals!! Government of Tamil Nadu solved!!

பண்டைய பழங்குடியின மக்களான தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குறும்பா ஆகிய பழங்குடியின மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் பிரதான் மந்திரியின் பெருந்திட்டத்தோடும் தமிழக அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீட்டோடும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 4811 வீடுகள் மற்றும் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 7,136 வீடுகள் என மொத்தம் 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது வரை … Read more

முதல்வரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!!மொத்த குடும்பமும் பரிதவிப்பு!!

Chief minister's brother admitted to hospital!! Whole family is sad!!

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரரும் நடிகர் அருள்நிதி இன் தந்தையுமான முக தமிழரசு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரான கருணாநிதியின் உடைய மற்றொரு மகன் மூக்கா தமிழரசு அவர்கள் திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றாலும் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறன் … Read more