தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!
சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more