காதல் கொண்டேன் படத்திலேயே எல்லாம் முடிந்தது.. நடிகர் தனுஷ்!!
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தனுஷ் தனது திறமையால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் தனது திரைபயணத்தை தொடங்கிய அவர், காதல் கொண்டேன் படத்தில் தனது திறமையை நிரூபித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ஆடுகளம், அசுரன், கர்ணன், வடா சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தது அவரது புகழை மேலும் உயர்த்தியது. ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்கு தேசிய விருதுகள் வென்று தனுஷ் தனது … Read more