அடுத்தது திரிஷாவின் அரசியல் எண்ட்ரி!!சினிமாவை விட்டு விலக முடிவு!!

Next is Trisha's political entry!!Decision to leave cinema!!

திரிஷா, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர், சமீபத்தில் சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக சில தகவல்கள் வெளியிட்டுள்ளன. 40 வயதுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான “ஐடெண்டிட்டி” படம் திரிஷாவின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது, மேலும் அடுத்ததாக “விடாமுயற்சி”, “தக் லைஃப்”, “குட் பேட் அக்லி” மற்றும் “விஸ்வம்பரா” போன்ற … Read more

2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்!! சூடுபிடித்து உள்ளது!!

2025 Erode East By-Election Field!! It's getting hot!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2025 இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் சூழ்நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல தன்மை கொண்டதாக செயல்படுத்தப்படுகின்றன. இவை, எதிர்பார்க்கப்படும் ஓட்டு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு முக்கியமான கட்டமாக மாறுகின்றன. 2025 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இக்கட்டத்தில், … Read more

மன்மதனே நீ கலைஞன் தான்!! மீண்டும் மீண்டுமா!!

Cupid, you are an artist!! Back again!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வளம் வரும் முண்ணனி நடிகர் தான் டி.ஆர்.சிலம்பரசன் (சிம்பு). தற்சமயம் இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் தக்லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த 90களில் படங்கள் இன்றளவும் காதல் பேசும் வகையில் அமைந்திருந்தது. அதில் முக்கியமான படம்தான் “மன்மதனே நீ கலைஞன் தான்” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் படம் தான் மன்மதன். கடந்த 2004 ஆம் … Read more

பணவீக்கத்திற்கு வழி வகுக்கும் டிரம்பின் உத்தரவு!! இந்தியா எப்படிக் கையாளும்!!

Trump's order to pave the way for inflation!! How will India handle!!

டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அவர் வெளியிடும் வர்த்தக உத்தரவுகள் உலக பொருளாதாரத்திலும், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் நிலைகளிலும் மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை. குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார உறவுகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளால் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $10 உயர்ந்தால், இந்திய பணவீக்கம் 0.4% அளவுக்கு அதிகரிக்கும் என கண்டறியப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், … Read more

ஒரு வழியாக ஆளுநர் கையெழுத்திட்டார்!! சட்டத் திருத்த மசோதா ஒப்புதல்!!

Signed by the governor as a way!! Law Amendment Bill Approved!!

2025 பிறந்த முதல் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருந்தார். எனவே, சட்டசபையில் பெரும் தாக்கம் ஏற்பட்டு ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர், திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தார். இதற்காகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்சமயம் இவர் பெண்களுக்கான சட்ட திருத்த மசோதாவில் ஒப்புதல் அளித்து கையெழுத்து இட்டுள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி பத்தாம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றாலங்களில் ஈடுபடுவோர் மீது கடின தண்டனை … Read more

அந்த மாதிரியான காமெடி நான் செய்ய மாட்டேன்!! ரெடின் கிங்ஸ்லி!!

I will not do that kind of comedy!! Redin Kingsley!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், காமெடியின் தனித்திறமையுடன், உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் பெரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில், நடிகை சங்கீதாவை திருமணம் செய்து, பெற்றோர் ஆக போவதாக அறிவித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி சினிமா உலகுக்கு முன்னர், அஜித் குமாரின் அவள் வருவாளா படத்தில் குரூப் டான்ஸராக தோன்றி, அதன் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர், 2016 இல் வேட்டை மன்னன் படத்தில் காமெடியனாக … Read more

AVM ஸ்டுடியோ காவலாளியால் விரட்டி அடிக்கப்பட்ட கலைஞானம்!! காரணம் என்ன தெரியுமா!!

Artist chased away by AVM studio security guard!! Do you know the reason!!

1960 காலகட்டங்களில் தொடங்கிய ஆளுமையை 50 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தி வந்த கலை ஞானம் அவர்கள் ஏவிஎம் ஸ்டுடியோவால் விரட்டி அடிக்கப்பட்டவர் என்று செய்தி எத்தனை பேருக்கு தெரியும். இவரை ஏன் ஏவிஎம் ஸ்டூடியோ காவலாளி விரட்டியடித்தார் ? கல்யாணம் எதற்காக ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு சென்றார் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 1953 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் தன்னுடைய நண்பரை காண்பதற்காக சென்று இருக்கிறார் கலைஞானம் அவர்கள். அப்பொழுது ஏவிஎம் ஸ்டுடியோவின் காவலாளி இவரை … Read more

ராகுல் காந்தியின் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம்!! இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல்!!

Rahul Gandhi's 'Fight against Indian Government' comments!!Threat to India's unity and secular fabric!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசியல் மற்றும் ஆட்சியைப் பற்றிய அவரது புரிதல் குறித்து அடிக்கடி கேள்விகளை எழுப்பும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளார். இரண்டு தசாப்தங்களாக, அவரது பல கருத்துக்கள் அப்பாவியாக நிராகரிக்கப்பட்டன, ஆனால் “இந்திய அரசை எதிர்த்துப் போராடுவது” பற்றிய அவரது சமீபத்திய கூற்று அவரை சந்தேகத்தின் ஆழமான குளத்தில் ஆழ்த்தியுள்ளது. புதனன்று காந்தி அறிவித்தார், “நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம்.” இது ஒரு … Read more

சத்யராஜின் பெரியார் கொள்கை!! மகள் ஆதரவு.. மகனோ!!

Satyaraj's Periyar Policy!! Daughter Support.. Son!!

சத்யராஜ் பெரும்பாலும் பெரியார் கொள்கையை ஆதரிப்பவர். எந்த இடத்திலும் பெரியார் கொள்கையை எடுத்துக் கூறுவதில் தயங்க மாட்டார். ஆகவே, இவர் திமுக உடன் எப்பொழுதும் ஈர்ப்பில் இருப்பார். இவரது மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக இருப்பினும் சமூக பிரச்சனைகளை எதிர்த்து உத்வேகமாக குரல் கொடுப்பவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர் திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்துள்ளார். அப்பாவைப் போலவே மகளும் பெரியார் கொள்கை மீது பற்றுக் கொண்டுள்ளார். சத்யராஜ் மகன் … Read more

நயன்தாராவுக்கு அடுத்த பிரச்சனையா!! படமே நிறுத்தப்பட்டதா!!

Nayanthara's next problem!! Has the movie been stopped!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா சமீபத்தில் femi 9 பிராடெட்டிக்கான ப்ரோமோஷன் நிகழ்வில் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. அந்த சர்ச்சையின் தாக்கம் தற்சமயம் வரை முடியாத நிலையில் மற்றொரு சர்ச்சை கிளம்பி உள்ளது. கொஞ்ச நாள்களாகவே குழந்தைகளின் நலனில் கருத்தில் கொண்டு பெரிதாக திரைப்படம் நடிக்கவில்லை நயன். தற்சமயம் கேஜிஎஃப் நடிகர் யாஷுடன் இணைந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பானது பெங்களூரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டு … Read more