வில்லன் இமேஜை மாற்றிய இயக்குநர் விசுவின் மாஸ்டர் ஸ்கேட்ச்!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் வேடங்கள் வன்முறை, கத்தி, மற்றும் பயமுறுத்தல் என ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தன. எம்.என். நம்பியார் போன்ற முன்னணி நடிகர்கள் இதை தங்கள் தனித்துவ நடிப்பால் சிறப்பாக்கினர். ஆனால் 1980களின் பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் மாற்றம் துவங்க, அதில் ரகுவரன் ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கினார். வில்லனாக தனது குரல், முகபாவம், மற்றும் ஆழமான நடிப்பால் தனி முத்திரை பதித்திருந்த ரகுவரன், வில்லன் கதாபாத்திரங்களுக்கு நவீன தன்மை சேர்த்தார். “சம்சாரம் … Read more