HMPV வைரஸ்.. தற்பொழுது 10 மாத குழந்தைக்கு!! இந்தியாவில் இதுவரை 14 பேர் பாதிப்பு!!
அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் … Read more