தமிழக அரசுக்கு அவசர கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். சுமார் 800 ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிய வண்ணம் இருப்பதால் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அவசர ஊர்தியிலேயே பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுவதற்கான நிலை உண்டாகி இருக்கிறது. இதுவரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 9 நபர்கள் அவசர ஊர்தியிலேயே பலியானார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் … Read more