எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்த பாஜக பிரபலங்கள்!

அண்மையில் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 2ஆம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது. அந்த கட்சியின் சார்பாக … Read more

முதல்வரின் வார்த்தையை வைத்தே மடக்கிய எல்.முருகன்! செய்வாரா முதலமைச்சர்?

MK Stalin

சென்ற ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி அன்று திமுக உள்பட 11 கூட்டணி கட்சியினர் நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்ற பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அதிமுக அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்ற … Read more

ரசிகரின் ஆபாச விமர்சனத்தால் கடுப்பான அனிதா சம்பத்! என்ன செய்தார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்று தயார் செய்யப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இதனுடைய ஒளிபரப்பு ஆரம்பமானது.கடந்த நான்காவது சீசன் பிக்பாஸில் பங்கேற்ற அனிதா சம்பத் இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரீக்குடன் ஒன்றிணைந்து நடனமாடி வருகின்றார். சென்றவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இருந்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா பதிவிட்டிருந்தார். இதனை கவனித்த ரசிகர் ஒருவர் அனிதாவை மிகவும் ஆபாசமான விதத்தில் … Read more

மாநாடு திரைப்படம்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட செய்தியால் கடுப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படம் தொடர்பான படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் நடிப்பில் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் மாநாடு என்பதால் இதுதொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், தற்சமயம் பாடல் வெளியீடு … Read more

தடுப்பூசியா தயாரிக்கிறிங்க? நிறுவனத்திற்க்குள்ளேயே புகுந்த கொரோனா!

தற்போது உள்ள சூழலில் நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் உலகம் முழுவதும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடுப்பூசி போடும் பணியும் மிக வேகமாக … Read more

சட்டசபையில் ஸ்டாலின் ஆற்றிய உரையால் வாயடைத்துப் போன சட்டசபை உறுப்பினர்கள்!

தமிழக சட்டசபையில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சராக தன்னுடைய முதல் உரையை நிகழ்த்தினார்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னதைப் போல ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நாங்கள் செயல்படுவோம் நாங்கள் அண்ணாதுரையின் தம்பியர்கள் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற … Read more

சபாநாயகருக்கு முக்கிய கோரிக்கை வைத்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் தொடங்கியதும் அதில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில். இன்று சட்டப்பேரவை கூடியவுடன் சபாநாயகராக போட்டியில்லாமல் தேர்வான திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவுவை முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணைந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் … Read more

பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன் எதற்கு தெரியுமா!

புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்காது நிலையில் அவசர அவசரமாக மூன்று விதமான சட்டசபை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சிவக்கொழுந்து சகோதரர் ராமலிங்கத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கலக்கும் பாரதிய ஜனதா கட்சி நகர செயலாளர் அசோக்பாபுவிற்க்கும், நியமன சட்டசபை உறுப்பினர் பதவி கொடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சு … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கரையோரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களில்  முக்கியமானவராக கருதப்பட்டவர் ரகோத்தமன் இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வந்த காரணத்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு இருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையாக … Read more

#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இவர் கடந்த 1954 ஆவது வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்து அதிமுகவில் தன்னை ஒரு தொண்டனாக நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார். பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் என்ற கிராமத்தை அடுத்து இருக்கின்ற சிலுவம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் … Read more