மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!
நோய்த் தொற்று காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு காரணம் உருமாறிய நோய்த்தொற்று மற்றும் மக்களின் அலட்சியம் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.அத்துடன் இந்தியாவில் இதே நிலை நீடிக்குமானால் பிற்காலத்தில் பாதிப்பு மேலும் அதிகமாகி அதோடு அது உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்கு … Read more