உங்க சங்காத்தமே வேண்டாம்.. திமுக வை விட்டு விலகும் மதிமுக!! கதறும் ஸ்டாலின்!!

MDMK to part ways with DMK

DMK MDMK: 2026 சட்டமன்றத் தேர்தல் தொடங்கிய கணமே வெற்றி வாகை யாருக்கென தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆனால் யாரும் எதிர்பாரா வகையில் தனது முதல் தேர்தலிலேயே தவெக, தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டியது. தேர்தலுக்கு முன் விஜய், கூட்டணிக்காக பல புதிய அறிவிப்பை வெளியிட்டும் யாரும் அவரை நாடவில்லை. ஆனால் தேர்தலில் முடிவை கண்டு தற்சமயம் பலரும் கட்சித் தாவி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் பதவியில் விஜய் உட்கார வேண்டுமென்றால் பெரும்பான்மையை நிரூபிப்பது கட்டாயம். இதனால் … Read more

அமைச்சரவையிலிருந்து விலக தயார்.. தவெக-வின் கூட்டணியில் இல்லை!! திருமா போட்ட குண்டு!!

Ready to quit the cabinet... Not in TVK's alliance!!

அமைச்சரவையிலிருந்து விலக தயார்.. தவெக-வின் கூட்டணியில் இல்லை!! திருமா போட்ட குண்டு!! TVK VSK:தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவானது, யாரும் எதிர்பார்க்காததாக இருந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமானது யார் கூட்டணியுமின்றி 108 இடங்களில் வென்றனர். ஆனால் சட்டமன்றத்தில் இடம் பெறுவதற்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தனர். இதில் காங்கிரசைத் தவிர்த்து இதர கட்சிகள் கூட்டணியில் இருப்பதை தற்போது வரை சரிவர … Read more

இறுதி கட்டத்தை நெருங்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. பொருந்தா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்?

DMK-Congress alliance nearing its final stage.. A rift in the incompatible alliance?

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்ற தேர்தலானது முன்பு எப்போதும் இல்லாத அள்வுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களின் வருகை தேர்தல் களத்தில் யாருக்கு சாதகம் பாதகம் என்பதை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் முன்பு இல்லாத வகையில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது விஜய் அவர்களுக்கு கிடைத்த புதிய ஆதரவா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான … Read more

புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026.. பாஜக வெளியிட்ட அட்டகாசமான தேர்தல் அறிக்கை

BJP-manifesto-2026-2

தமிழ் புத்தாண்டு எனும் சிறப்பான நாளில், தமிழக பாஜக தனது தேர்தல் அறிக்கையான “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”-ஐ வெளியிட்டுள்ளது. “சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற நோக்கத்துடன், மாநிலத்தின் முழுமையான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தேவைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, தமிழகத்திற்கு புதிய மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மகளிர் மற்றும் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல … Read more

முடிசூட்டல் அரசியலா? உதயநிதி உயர்வு குறித்து வெடிக்கும் விமர்சனம்!!

Is coronation politics? Explosive review on Udhayanidhi hike!!

  தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் சூட்டில் சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், (திமுக) கட்சியின் உள்ளக இயக்கங்கள் குறித்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொதுவாக “மக்கள் நலன், சமூக நீதி” என்ற கோஷங்களுடன் மேடைகளில் குரல் கொடுக்கப்பட்டாலும், கட்சியின் எதிர்காலத் தலைமையைச் சுற்றிய விவாதங்கள் அமைதியாக வேகமெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் குறுகிய காலத்திலேயே வேகமாக உயர்ந்துள்ளது. இளைஞரணி பொறுப்பில் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர், … Read more

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 23 இல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி, விஜய் ஆரம்பித்துள்ள தவெக மற்றும் சசிகலா & ராமதாஸ் அணி என … Read more

“2021 வாக்குறுதிகள் எங்கே? 2026க்கு புதிய ‘மெகா’ வாக்குறுதிகளா?”

“2021 வாக்குறுதிகள் எங்கே? 2026க்கு புதிய ‘மெகா’ வாக்குறுதிகளா?”

சென்னை: 2021 தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கே இன்னும் முழுமையான நிறைவேற்றம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக 2026 தேர்தலை முன்னிட்டு புதிய ‘மெகா’ திட்டங்களுடன் ஆட்சியாளர் தரப்பு முன்வருவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது உண்மையில் மக்கள் நலனுக்கான திட்டங்களா அல்லது வேறு நோக்கங்களுக்கானதா என்ற சந்தேகங்களும் சமூகத்தில் பேசப்படுகின்றன. “சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்…” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் எந்த … Read more

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: தமிழகம் தன் இளைய தலைமுறையினரைக் கைவிடுகிறதா?

61% increase in crimes against children under DMK rule: Is Tamil Nadu abandoning its younger generation?

திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இது, மாநிலத்தின் இளம் குடிமக்களைப் பாதுகாக்கும் திறன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள், முந்தைய அதிமுக அரசின் கீழ் 2020-ல் 4,338 ஆக இருந்த நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ல் 6,968 ஆக அதிகரித்துள்ளன. மூன்றே ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்திருப்பது, … Read more

160 தொகுதி டிமாண்ட்.. எடப்பாடி முடிவால் ஷாக்கான பாஜக!! ஒட்டுமொத்தமாக நொறுங்கும் டெல்லி பிளான்!!

demand-for-160-seats-edappadis-decision-is-the-bjp-totally-collapsing-delhi-plan

BJP ADMK: திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் வேலையில் பாஜக அதனை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவுக்குள் தொகுதி பங்கீடு பிரச்சனை இருந்து வருகிறது. ஒவ்வொரு மேடையிலும் கூட்டணி முறையில் ஆட்சி என பாஜக கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி ஆரம்ப கட்டத்திலிருந்து இதனை மறுத்து வருகிறார். அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட 160 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும்.   இதனால் … Read more

பெரிய ட்விஸ்ட்.. உறுதியாகும் பாஜக+தவெக+அதிமுக கூட்டணி.. உச்சகட்ட பீதியில் ஸ்டாலின்!!

Big twist.. BJP+TVK+ADMK alliance is firm..Stalin in extreme panic!!

BJP TVK: தமிழக சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டியில் காணப்படும். விஜய் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறியதிலிருந்து ஒவ்வொரு கூட்டணி கட்சியும் தங்களின் ஆளுமைகளிடம் எகிற ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக திமுகவில் விஜய் எங்களுக்கு எவ்வளவு சீட் தர தயாராக உள்ளார் நாங்கள் மாறி விடுவோம் என்று சூசகமாக கூறியே கூடுதல் எண்ணிக்கையில் சீட் பெற்று விட்டனர்.   அந்த வகையில் எந்த ஒரு கூட்டணியும்மின்றி தற்போது வரை தமிழக … Read more