ராகுல் செய்த புதிய ரெக்கார்டு!! டிராவிட்-சேவாக் சாதனையை முறியடித்த கே எல் மற்றும் ஜெய்ஸ்வால்!!

KL and Jaiswal broke the Dravid-Sehwag record

cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை புதிய சாதனைகளை படைத்தது வருகிறது. இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த சாதனையை இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் இந்த சாதனையை டிராவிட்-சேவாக் செய்திருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

கிரிக்கெட்டில் கடைசியாக 1986ல் நடந்த சம்பவம்!! அதிரடி காட்டும் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி!!

KL Rahul and Jaiswal in action

cricket: இந்திய அணியில் தற்போது கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆட்டமிழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 172 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்த சாதனை இதற்கு முன் கடைசியாக ஸ்ரீகாந்த்-கவாஸ்கர் செய்திருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா … Read more

இந்திய அளவிலான கபடி போட்டி!! ராஜஸ்தானில்-தமிழக வீரர்களுக்கு நடந்த கொடுமை !!

The incident of Tamil Kabaddi players being attacked in Rajasthan is creating a lot of excitement

Rajasthan:ராஜஸ்தானில் தமிழா கபடி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வந்து. அதில் தமிழக கபடி வீரர்கள், ராஜஸ்தானில் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்து. மேலும் அதில்  தமிழ்நாட்டுக்கு திரும்பி போயிடுங்க என ராஜஸ்தானியர்கள் பேசி தமிழக  வீரர்களை தாக்கி இருந்தார்கள். இது மேலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்திய அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டு … Read more

டி20 யில் மாபெரும் சாதனை படைத்த திலக் வர்மா!! இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!!

Tilak Verma who achieved great achievements

cricket: இந்திய அணியின் வீரர் திலக் வர்மா டி 20 போட்டியில் தொடர்ந்து 3 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய வளர்ந்து வரும் வீரரான திலக் வர்மா தொடர்ந்து 3 டி 20 சதங்களை பதிவு செய்து இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-தென்னாபிரிக்க இடையிலான டி20 தொடரில் இரண்டு போட்டியில் சதம் விளாசினார். அதனை தொடர்ந்து தற்போது சையது முஷ்டாக் அலி டி20 தொடரில்  சதம் … Read more

ஹர்ஷித் ராணாவை சீண்டிய மிட்செல் ஸ்டார்க்!! பதிலடியாக  தலையில் தாக்கிய ராணா!!

mitchell-starc-taunts-harshit-rana

cricket: இந்திய அணி பவுலரை சீண்டிய ஸ்டார்க் அடுத்த பந்திலேயே ஹெல்மட்டை பதம் பார்த்த ஹர்ஷித் ராணா. இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செய்யும் போது இருவரின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் … Read more

சாதனை மேல் சாதனை அடுக்கும் பும்ரா!! கபில்தேவ் சாதனையை முறியடித்த இந்திய கேப்டன்!!

CRICKET: ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய தன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் … Read more

77 ஆண்டுக்கு பின் சாதனையை முறியடித்த இந்தியா!! தத்தளிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

India broke the record

cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி வெறும் 104 ரன்களில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. இதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை செய்துள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் … Read more

பும்ரா வை தடை செய்ய வேண்டும்!! ஆஸ்திரேலியாவில் கிளம்பிய புதிய சர்ச்சை!!

Bumrah should be banned

cricket: இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச்சை தடை செய்ய வேண்டும் என்று கதறும் ஆஸ்திரேலிய ரசிகர்கள். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் நாள் இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்திருந்த நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் 1 விக்கெட் எடுத்து 5 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். இதனால் பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு புறம்பாக உள்ளது என ஆஸ்திரேலிய ரசிகர்கள் … Read more

ஹர்ஷித் ராணாவுக்கு முத்தம் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்!! இந்த சீன்லாம் என்கிட்ட வேணாம் கெளம்பு!!

australian-player-who-kissed-harshit-rana

cricket: மார்னஸ் லபுசானே வை சீண்டிய இந்திய பவுலர் ஹர்ஷித் ராணாவை முத்தம் கொடுத்து சைலன்ட் ஆக்கினார் லபுசானே. இந்திய அணி அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மார்னஸ் லபுசானேவை சீண்டுவது போல் வம்புக்கு இழுத்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்து அணியின் படு தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி இன்று காலை … Read more

கொண்டாட்டத்தில் கொளுத்தி போட்ட விராட் கோலி!! பேட்டிங் தான் ஃபாரம் அவுட்டுன்னு பாத்தா பீல்டிங்குமா!!

Virat Kohli lit the fire in the celebration

CRICKET: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் ஜாம்பவான் வீரரான மார்னஸ் லபுசானே விக்கெட்டை பிடிப்பது போல் தவற விட்ட விராட். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்னஸ் லபுசானே விக்கெட் விராட் கோலி பிடிப்பது போல தவற விட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று … Read more