வெளியானது IPL போட்டியின் இறுதி பட்டியல்!! அடுத்த மூன்று வெளியான ஐ பி எல் போட்டி அட்டவணை!!

The final list of the IPL tournament has been released

IPL: ஐ பி எல் தொடருக்கான அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ குழு. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் தொடர் ஐ பி எல் தொடர். இந்த தொடரின் மெகா ஏலமானது இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது.  இந்த மெகா ஏலமானது சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த ஐ பி எல் மெகா ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் இதில் இந்திய வீரர்கள் 1165 பெரும் … Read more

ஆஸ்திரேலியாவை திணற வைத்த கேப்டன் பும்ரா!! அடுத்தடுத்து சரியும் ஆஸ்திரேலிய வீரர்கள்!!

Captain Bumrah who stifled Australia

cricket: ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பும்ராவின் பவுலிங்கை  சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர். இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா பவுலிங்கில் திணறி வருகின்றனர். 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று காலை பெர்த் மைதானத்தில் தொடங்கியது. … Read more

இந்தியாவை 150 ரன்களில் மூட்டை கட்டிய ஆஸ்திரேலியா!!அவ்வளவுதான் முடிச்சு விட்டிங்க போங்க!!

Australia bundled out India by 150 runs

cricket :  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே 150 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. இந்திய அணி ஆஸ்திரேலிய முதல் டெஸ்ட் பொட்டில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி காப்பாற்றிய இந்திய மானம். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரின் முதல் போட்டியானது … Read more

கே எல் ராகுலுக்கு நடந்த அநியாயம்..ஒரு கேமரா தான் இருக்கா?? கோவத்தில் இந்திய முன்னாள் ஜாம்பவான்!!

Injustice to KL Rahul

cricket: கே எல் ராகுலின் அவுட் சர்ச்சை க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இந்திய அணி முன்னாள் வீரர்கள். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில்  கே எல் ராகுலின் விக்கெட் குறித்து சர்ச்சை வெடிக்க ஆரம்பித்த நிலையில் பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி  டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கியது. … Read more

பேசாமல் ஓய்வு அறிவித்து விடுங்கள் கோலி!! கொந்தளிக்கும் சர்ச்சை கருத்துக்கள்!!

Declare retirement virat kohli

cricket: இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டியில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்பார்த்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை விராட் கோலி. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுனர்களும் கொந்தளித்து வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்திய அணி இதற்கு முன் நியூசிலாந்து உடன் படு தோல்வியை சந்தித்தது. அந்த தொடரில் சொந்த மண்ணில் தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து … Read more

கே எல் ராகுல் அவுட் இல்லை!! அவசரமாக விக்கெட் கொடுத்த ஆஸ்திரேலியா அம்பயர்!!

KL Rahul is not out

cricket: இந்தியா ஆஸ்திரேலியா முதல் போட்டியில் கே எல் ராகுல் விக்கெட் ஒரு ஏமாற்று வேலை சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சை. இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய அம்பயர் ஏமாற்று வேலை செய்வதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் … Read more

தொடரும்  இந்திய அணி சாபம்!! நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பல்!!

curse-the-indian-team-to-continue

cricket: இந்திய அணி நியூசிலாந்து தொடர்ந்து இன்னும் சாபம் நீங்காத நிலையில் ஆஸ்திரேலியா உடன் தடுமாறி வருகிறது. இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து தொடரில் இருந்து வந்த சாபம் இன்னும் நீங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி சோகத்தில் ரசிகர்கள். இந்திய அணி தற்போது நியுசிலாந்தின் மிக பெரிய தோல்விக்கு பின் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி!! பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்!!

BV Sindhu lost to Jia Min of Singapore in the International Badminton Tournament

PV Sindhu:சீனாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சிங்கப்பூர் ஜியா மினிடம் தோல்வியை தழுவியுள்ளார். இந்திய பேட்மிண்டன் உலகில்  ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் மற்றும் ஒரே நபர்  பி.வி.சிந்து தான். இவர் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல உலகளாவிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்தியாவில் பிரபலமாக அறியப்பட்ட பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவர் பி.வி.சிந்து. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது 14வது வயதில் … Read more

ஆஸ்திரேலியா டெஸ்ட்டில்  ஷமி கலந்து கொள்வாரா மாட்டாரா?? இந்திய பவுலிங் பயிற்சியாளர் கூறிய பதில்!!

answer-given-by-indian-bowling-coach

Cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணியில் இடம் பெறுவாரா?? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல். இந்தியாவின் மிக முக்கியமான நட்சத்திர பவுலர்களில் ஒருவர்தான் முகமது ஷமி. இவர் கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பந்து வீசினார். அதற்குப் பின் காயம் காரணமாக ஏழு மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன்பின் மீண்டும் பயிற்சி ஈடுபட்டார். இந்தியா நியூசிலாந்து தொடரில் விளையாடுவோர் என எதிர்பார்த்த … Read more

இந்திய அணிக்கு தொடர்ந்து வரும் சிக்கல் மேல் சிக்கல் !!  முதல் போட்டியில் கில் வெளியே நிதிஷ் உள்ளே!!

problem-after-problem-continues-for-the-indian-team

cricket: இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டுள்ள சுப்மன் கில் முதல்  போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணியின் முக்கிய இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியா வில் செய்து வந்த பயிற்ச்சியில் காயம் காரணமாக … Read more