ஆஸ்திரேலியா 3 வது போட்டியில் இணையும் ஷமி!! மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் மாற்றம்!!
cricket: இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் சிறப்பாக பந்து வீசுவதால் இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் 3 வது போட்டியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் 19 ஓவர்களை வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக … Read more