விராட் ஓய்வு பெற்றால் இந்திய அணி அவ்வளோதான்!! நான் தேர்வு குழுவுடன் சண்டை போடுவேன்!!
cricket: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி முடித்த பின் விராட் கோலி மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள போது ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பை இழந்தது … Read more