பா.ஜ.க கூட்டணியில் அதிரடி பிளவு… அடுத்த கூட்டணி யாருடன்? எதிர்பார்ப்பை கிளப்பும் தேர்தல் களம்!
ஓ.பி.எஸ் யை தொடர்ந்து அ.ம.மு.க வின் தலைவரும் ,பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரனும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க வின் தலைவரான நாயனார் நாகேந்திரன் ஒரு பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வில் இருப்பதை உறுதி செய்திருந்தார். பா.ஜ.க வில் கூட்டணியிலிருந்து பிரிந்து இணைந்த எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க விடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று டி.டி.வி … Read more