எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா.. செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தந்த பாஜக தலைமை!!
ADMK BJP: அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேலாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்திய போது அப்பட்டமாக செங்கோட்டையனை ஒதுக்கியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற கூட்டு தொடரிலும் அதன் வெளிப்பாட்டை பார்க்க முடிந்தது. அச்சமயத்தில் எடப்பாடி பேட்டி ஒன்றில், நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்று செங்கோட்டையனை சாடி பேசியிருந்தார். அதேசமயம் இவரும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து வந்தார். அச்சமயமே செங்கோட்டையன் புதிய … Read more