எதிர்க்கட்சியினர் வீடுகளை கூட விடக்கூடாது; முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுகவினருக்கு போட்ட ஆர்டர்!
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளில் திமுக மும்மரம் காட்டி வருகின்றது. ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் வீடு தோறும் சென்று உறுப்பினர்களை சேர்ப்பதும், இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள், அணி செயலாளர்களுடன் முதலமைச்சர் மு க … Read more