இப்படி பண்ணுவாருன்னு நெனச்சு கூட பாக்கல! எங்களை நம்ப வச்சு ஏமாத்திட்டாரு! முதல்வர் ஸ்டாலினை அட்டாக் செய்த அன்புமணி
பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி பேசுவது இயல்பு தான். அதனை நாம் நேரடியாக பல முறை பார்த்திருப்போம். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆரம்பம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோரிக்கை வைத்து வருகின்றனர். … Read more