மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி; உடனே முந்துங்கள்!
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் நிலையில் டிஜிட்டல் கல்வியை அணுக முடியும். இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றது. பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்த … Read more