கிராம உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளனர். சுமார் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை பார்க்கப்படுகின்றது. … Read more